Tag: மகிந்தா ராஜபக்சவுடன்
Posted in இலங்கை செய்திகள்
மகிந்தா ராஜபக்சவுடன் உறவை பேண விரும்புகிறோம் சீனா அறிவிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 24/10/2022 Leave a Comment on மகிந்தா ராஜபக்சவுடன் உறவை பேண விரும்புகிறோம் சீனா அறிவிப்பு
மகிந்தா ராஜபக்சவுடன் உறவை பேண விரும்புகிறோம் சீனா அறிவிப்பு
இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் உறவை பேணிட தாம் விரும்புவதாக ,சீனா தெரிவித்துள்ளது .
சீனாவில் மூன்றாவது முறையாக ஆள்பவரே தெரிவு செய்யப் பட்டுளதற்கு மகிந்தா வாழ்த்து தெரிவித்த பொழுதே, இந்த விடயத்தை சீனா அறிவித்துள்ளது .
சீனா அரசின் மீள் இலங்கை பிரவேசமும் ,இலங்கையை ஆழ விரும்புதலும் ,இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாற்றம் பெற்று வருகிறது .
தமிழீழ விடுதலை புலிகளை அழித்து விட்டோம் என பறைசாற்றிய ,இலங்கைக்கு இப்பொழுது பேரிடி வீழ்ந்துள்ளது என்பதை சீனாவின் மீள் நெருக்கம் எச்சரிக்கிறது .
இப்பொழுது என்றாலும் இந்தியா விழித்து செயல் பட வேண்டும், தவறினால் ,இந்தியாவுக்கு இலங்கையால் பெரும் ஆபத்து உள்ளது என்பதை அடித்து கூறலாம் .
- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

- மிரிஸ்ஸா சந்திப்பு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

- 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோட்டல் டெவலப்பர்ஸ் இலாபம் ஈட்டியுள்ளது

- நீர்கொழும்பு சிறையில் நடந்ததுஎன்ன விசாரணை ஆரம்பம்

- பாட்டில் தண்ணீருக்கு அதிக விலை வைத்த ரயில்வே உணவு நிறுவனத்திற்கு ரூ. 5 லட்சம்,000 அபராதம்

- 200 பில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் வாய்ப்பை இலங்கை எப்படித் தவறவிட்டது

- இலங்கையில் வெள்ளம் தினறும் நாடு

- வீடுகளுக்குள் நுழைந்த புலி கண்டியில் பதட்டம்

- எல் நினோ அச்சுறுத்தல் ஆபத்தில் சிக்கிய இலங்கை

- இளம் தலைமுறையினரால் மட்டுமே தேசம் முன்னேற முடியும் பிரதமர்










