Tag: பொலிஸ் துப்பாக்கி சூடு
பொலிஸ் துப்பாக்கி சூடு ஒருவர் பலி துப்பாக்கி சூட்டுக்கு எதிராக மக்கள் போராட்டம்
Author: நிருபர் காவலன் Published Date: 19/01/2024
பொலிஸ் துப்பாக்கி சூடு ஒருவர் பலி துப்பாக்கி சூட்டுக்கு எதிராக மக்கள் போராட்டம்
நாரம்மல பொலிஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் பலியாகியுள்ளார் .இவரது மரணத்தை கண்டித்து பொலிஸ் துப்பாக்கி சூட்டுக்கு எதிராக மக்கள் பெரும் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் .
நாரம்மல பொலிஸ் வழியாக பயணித்த லொறியை மறித்த பொழுது அது நிறுத்தாமல் சராதி ஒட்டி சென்ற நிலையில் துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது .
இதில் சராதி பலியாகியுள்ளார் .பொலிஸ் துப்பாக்கி சூட்டில் பலியானவர் மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்க பட்டுள்ளது .
மேற்படி விடயம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்த்தியை ஏற்படுத்தியுள்ளது .
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்
- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG












