Tag: பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பில்
பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு – 3.800 பேர் கைது
பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு – 3.800 பேர் கைது
இலங்கையில் நாடளாவிய ரீதியில் நடத்த பட்ட திடீர் சுற்றிவளைப்பில்
சுமார் 3,800 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்
போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் செலுத்தியவர்கள் உள்ளிட்ட
குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களும் இதில் கைது செய்ய பட்டுள்ளனர்
நடிகையை கிண்டல் செய்யும் ரசிகர்கள்
மேலும் கைதானவர்களில் பலநூறு பேர் நீதிமன்ற விசாரணைகளுக்கு உள்ளாக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பில் 103,651 பேர் கைது
பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பில் 103,651 பேர் கைது
இலங்கையில் பரவி வரும் குற்ற செயல்களை தடுக்கும் முகமாக இடம்பெற்ற திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் சுமார் 103,651
பேர் கைது செய்ய பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது
கொலை ,கொள்ளை ,கற்பழிப்பு ,கடத்தல் மற்றும் போதைவஸ்து விற்பனையில் ஈடுபட்ட நபர்களே குற்றவியல் சட்டத்தின் கீழ் கைது செய்ய பட்டுள்ளனர்
மேலும் நீதிமன்றினால் தேட பட்டு வைத்த குற்றவாளிகளும் கைது செய்ய பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்






