Tag: பேரூந்தில் பயணித்த
Posted in இலங்கை செய்திகள்
பேரூந்தில் பயணித்த பெண் சுட்டு கொலை
Author: நிருபர் காவலன் Published Date: 02/10/2022 Leave a Comment on பேரூந்தில் பயணித்த பெண் சுட்டு கொலை
பேரூந்தில் பயணித்த பெண் சுட்டு கொலை
இலங்கை தங்கோவிட்ட பகுதியில் பேரூந்தில் பயணித்த பெண் ஒருவர்
சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் .
இந்த துப்பாக்கி சூட்டு கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
இந்த கொலை தொடர்பான விசாரணைங்களை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர் .
இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான துப்பாககி சூடு படுகொலைகள் அதிகரித்து காணப்படுகிறது .













