Tag: புரிந்த தரகர் கைது
Posted in இலங்கை செய்திகள்
கிட்னி மோசடி புரிந்த தரகர் கைது
Author: நிருபர் காவலன் Published Date: 10/02/2023
கிட்னி மோசடி புரிந்த தரகர் கைது
கிட்னி மோசடி புரிந்த தரகர் ஒருவர் இலங்கை கட்டுநாயக்க வான்தளத்தில் வைத்து கைது செய்யப் பட்டுள்ளார்
இலங்கை பொரளை தனியார் வைத்தியசாலை ஒன்றில்,
பணிபுரிபவர் போன்று வறுமை நிலையில் உள்ளவர்களை,
ஏமாற்றி கிட்னி மோசடியில் இடம்பெற்ற பொழுது கைது செய்யப் பட்டுள்ளார் .
கைதானவரிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இவ்வாறன கிட்டினி மோசடி புரிந்து மிக பெரும் கும்பல் சிக்கியது குறிப்பிட தக்கது .

















