பாரிய விபத்து 16 பேர் மரணம் - 3 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

பாரிய விபத்து 16 பேர் மரணம் – 3 பேர் காயம்

பாரிய விபத்து 16 பேர் மரணம் – 3 பேர் காயம்

Donetsk People’s Republic பகுதியில் லொறி வான் விபத்தில் மோதி சிதறியதில் சம்பவ இடத்தில 16 பேர் பலியாகியும் ,மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர் .

இந்த விபத்தின் பொழுது லொறி சாரதியும் பலியாகியுள்ளார் .

காயமடைந்த மூவரும் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

வான் முற்றாக சேதமடைந்த நிலையில் காணப்படுகிது .

இந்த வாகன விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

Error: View 9293b2au4w may not exist
அமெரிக்காவில் கோர விபத்து 7 பேர் உடல் சிதறி மரணம்
Posted in இலங்கை செய்திகள்

பாரிய விபத்து ஒருவர் மரணம் 6 பேர் காயம்

பாரிய விபத்து ஒருவர் மரணம் 6 பேர் காயம்

இலங்கை அத்துருகிரிய வெளிப்பகுதியில் அமைக்க பட்ட அதிவேக சுற்றுவட்ட பகுதியில் கார் ஒன்று மோதி விபத்தில் சிக்கியது .

இதன் பொழுது ஒருவர் மரணமாகியும் ,ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

இலங்கையில் நாள் தோறும் விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

பாரிய விபத்து மூவர் சம்ப இடத்தில் மரணம்

பாரிய விபத்து மூவர் சம்ப இடத்தில் மரணம்

பாரிய விபத்தில் சிக்கி மூவர் சம்பவ இதில் பாலிய்க்கையுள்ளனர்

கொழும்பில் இருந்து கேகாலை நோக்கி பயணித்த வான் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள்கள் மோதி சிதறியதில் இந்த மரணம் இடம்பெற்றுள்ளது

வான் சாரதியின் அலட்சியம் காரணமாக இந்த பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது ,என தெரிவிக்க பட்டுள்ளது .

சம்பவத்தில் இறந்த மூவரும் வாலிபர்கள் என கண்டறிய பட்டுள்ளது

வான் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பன கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .

காவல்துறை விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.