Tag: பாகிஸ்தான் தாக்குதல் 12 எதிரிகள் பலி
Posted in உலக செய்திகள்
பாகிஸ்தான் தாக்குதல் 12 எதிரிகள் பலி
Author: நிருபர் காவலன் Published Date: 23/03/2025
பாகிஸ்தான் தாக்குதல் 12 எதிரிகள் பலி
பாகிஸ்தான் தாக்குதல் 12 எதிரிகள் பலி என பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது .
ஆப்கானிஸ்தான் எல்லையோரமாக பாகிஸ்தானுக்குள் நுழைய முயன்ற எதிரிகளை
சுற்றிவளைத்து நடத்திய தாக்குதலில் 12 எதிரி படைகள் பலியாகியுள்ளதாக அறிவித்துள்ளது .
இதே பகுதியில் இரு நாட்டு படைகளுக்கு இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்








