Tag: பற்றி எரிந்த பஸ்
Posted in Uncategorized
பற்றி எரிந்த பஸ் – 45 பேர் உடல் கருகி மரணம்
Author: நிருபர் காவலன் Published Date: 23/11/2021 Leave a Comment on பற்றி எரிந்த பஸ் – 45 பேர் உடல் கருகி மரணம்
பற்றி எரிந்த பஸ் – 45 பேர் உடல் கருகி மரணம்
பல்ஜீரியா நாட்டின் North Macedonia பகுதியில் உள்ள வேகசாலையில் பயணித்து கொண்டிருந்த
உல்லாச பயணிகளின் ஆடம்பர பேரூந்து ஒன்று திடீரென விபத்தில் சிக்கி தீ பற்றி கொண்டது ,
இதன் பொழுது அதில் பயணித்த 52 பேரில் 45 பேர் உடல்கருகி பலியாகியுள்ளனர்
இவ்வாறு இறந்தவர்களில் 12 சிறுவர்களும் அடங்கும் என அங்கருந்த்து வரும் செய்திகள்
தெரிவிக்கின்றன
ஏழுபேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடிய வண்னம் உள்ளனர்
மேற்படி விபத்து தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உளள்து
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா
- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்
- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது
- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்
- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்
- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை
- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.














