பணயக்கைதிகள் விடுவிக்க ஹமாஸ் இஸ்ரேல் இணக்கம்
Posted in உலக செய்திகள்

பணயக்கைதிகள் விடுவிக்க ஹமாஸ் இஸ்ரேல் இணக்கம்

பணயக்கைதிகள் விடுவிக்க ஹமாஸ் இஸ்ரேல் இணக்கம்

ஹமாஸ் போராளிகளினால் சிறை பிடித்து செல்ல பட்ட பணயக்கைதிகள் புதிய ஒப்பந்தத்தின் மூலம்விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது .
நெதன்யாகுவின் கபினட் அவசரமாக கூடி இந்த பேச்சில் ஈடுபடுகிறது .

இதன் மூலம் 30 குழந்தைகள், எட்டு தாய்மார்கள் மற்றும் 12 பெண்கள்
விடுவிக்கப்படுவார்கள் என்று சேனல் 12 தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் கடத்தப்பட்ட சுமார் 240 பணயக்கைதிகளில் 210 பேர் இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது .

பணயக்கைதிகள் விடுவிக்க ஹமாஸ் இஸ்ரேல் இணக்கம்


, இதில் சுமார் 40 குழந்தைகள் உள்ளனர். ஏனையவர்களை ஜிஹாத்
பணயக்கைதிகளாக வைத்திருப்பதாக தெரிவிக்க படுகிறது .

மூன்று நாள் தற்கால போர் நிறுத்தம் ஏற்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது .கைதிகள்
விடுதலையின் பின்னர் என்ன நடக்கும் என்பது தொடர்பில் தெரியவரவில்லை .

கவுதி படைகளினால் இஸ்ரேல் கப்பல் சிறை பிடிக்க பட்ட 48 மணித்தியாலத்தில் ,
கைதிகள் விடுவிப்பு போர் நிறுத்தம் தொடர்பாக நெதன்யாகு பேச முற்பட்டுள்ளது குறிப்பிட தக்கது .

வீடியோ