Tag: படுகொலைகள்
அதிகரிக்கும் படுகொலைகள் இலங்கையில்
அதிகரிக்கும் படுகொலைகள் இலங்கையில்
அதிகரிக்கும் படுகொலைகள் இலங்கையில் இது தொடர்பாக புதிய புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . Increasing killings in Sri Lanka .
கடத்தல் மற்றும் படுகொலை சம்பவங்கள் Kidnapping and murder incidents
நாடளாவிய ரீதியில் இலங்கை எங்கிலும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் கத்தி வெட்டு சம்பவங்கள் கடத்தல் மற்றும் படுகொலை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது .
இறுதி யுத்தம் முடிந்த காலப்பகுதியின் பின்னரான 16 வருட காலப்பகுதியில் இலங்கை நாடளாவிய ரீதியில் படுகொலைகள் அதிகரித்து காணப்படுகிறது .
தமிழர் பகுதிகளில் அதிகமான படுகொலைகள் இடம்பெற்று வருகிறது.
தமிழர்களை அச்சுறுத்துவதும் இரகசிய படுகொலை Threatening Tamils is a secret assassination
இது தமிழர்களை அச்சுறுத்தும் நோக்கமாகக் கொண்ட இரகசிய படுகொலை நகர்வாக பார்க்க முடிகிறது.
தொடராக படுகொலைகள் இடம்பெறுகிற பொழுது அந்த படுகொலைகளை தடுத்து நிறுத்த மறுத்து காவல்துறை குறட்டை விட்டு வருகிறது .
ஒரு பகுதியில் குற்றங்கள் அதிகரிக்கப்பட்டால் அதனை தடுத்து நிறுத்துவது காவல்துறை தானே.
அப்படியென்றால் ஏன் அந்த குற்றங்களை தடுத்து நிறுத்த காவல்துறை தவறி வருகிறது.
இப்பொழுது இந்த படுகொலையின் பின்னால் அரசியல் உள்ளது என்பது அப்பட்டமாக வெளிப்படுகிறதா இல்லையா.
எனவே 2009 இனப்படுகொலையின் பின்னரான காலப்பகுதியில் தமிழர்கள் வீதி விபத்துக்கள் மற்றும் ,இவ்வாறு படுகொலைகள் மூலமாக கண்ணுக்கு தெரியாமல் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதே வரலாறாக உள்ளது.
எனவே உலக வாழ் தமிழர்களை மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.
இது தொடர்பாக விழிப்புணர்வுடன் கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பேசுங்கள் பரப்புங்கள் .
- சாராய வருமானம் 70 மில்லியன் இலாபம் அனுரா அரசு

- யாழ் கண்டி வீதியில் பயங்கர விபத்து

- உல்லாச பயணம் வீழ்ந்தது அலறும் அனுரா அரசு

- சர்ச்சையில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்

- விரைவுச்சாலைகள் 24 மணி நேரத்தில் ரூ. 48.5 மில்லியன் வருவாய்

- மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்து சேவை ஆரம்பம்

- பொலிஸ் தேடுதல் வேட்டையில் 600 பேர் கைது

- நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

- வீட்டுவசதித் திட்டத்தைப் பார்வையிட இந்தியப் பிரதி ஜனாதிபதி நுவரெலியாவுக்கு வருகை

- தாயும் மக்களும் தீயில் எரித்து படுகொலை

- முல்லை மருத்துவமனையில் லஞ்சம் வாங்கிய இரு அதிகாரிகள் கைது

- அனமடுவ புத்தாண்டு விழாவில் மோதலில் ஏழு பேர் காயம்

- விமான நிலையத்தில் சிகரெட்டுகளுடன் பங்களாதேஷ் தொழிலதிபர் கைது

- இந்திய பிரதி ஜனாதிபதி இலங்கை வந்தார்

- நீரில் மூழ்கி இருவர் பலி சடலம் மீட்பு

தமிழரை அலறவிட்ட படுகொலைகள்
தமிழரை அலறவிட்ட படுகொலைகள்
தமிழரை அலறவிட்ட படுகொலைகள் ,தமிழரை அலறவிட்ட படுகொலை சம்பவங்கள் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
தமிழர் வடக்கு பகுதியில் அதிகமான படுகொலைகள் சமீப நாட்களாக இடம்பெற்ற வண்ணம் காணப்படுகிறது .
வீதிகள் ,ஆறுகள், நீர்நிலைகள் ,கிணறுகள், பற்றை காடுகள்
வீதிகள் ,ஆறுகள், நீர்நிலைகள் ,கிணறுகள், பற்றை காடுகள் பாலடைந்த வீடுகள் என ,பல்வேறு தரப்பட்ட பகுதிகளிலிருந்து மனித சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
ஆண் பெண்கள் என இரு பாலருடைய சடலங்களும் அடுத்தடுத்து மீட்கப்பட்டு வருவதால் இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நன்கு ஒருங்கமைக்கப்பட்ட ரீதியில் இந்த படுகொலைகள்
ஆளுகின்ற அரசின் புலனாய்வு கட்டமைப்பு நன்கு ஒருங்கமைக்கப்பட்ட ரீதியில் இந்த படுகொலைகள் இடம் பெறுகிறதா
என்கின்ற சந்தேகத்தை இந்த படுகொலைகள் வெளிக்காட்டி உள்ளதாக மக்கள் இப்படி தெரிவித்து தமது அச்சத்தை வெளியிட்டு வருகின்றனர்.
இலங்கையில் அதிகரிக்கும் படுகொலைகள்
இலங்கையில் அதிகரிக்கும் படுகொலைகள்
இலங்கையில் அதிகரிக்கும் படுகொலைகள் ,இலங்கையில் சமீப காலங்களாக தொடராக படுகொலை சம்பவங்கள் அதிகரித்த காணப்படுவதால் மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச உணர்வு காணப்படுவதாக சமூகநல ஆர்வலர்கள் தமது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இலங்கையில் நாள்தோறும் வீதிகள் கால்வாய்கள் நீர் நிலைகள் , பற்றை காடுகள் பாழடைந்த வீடுகளின பலவற்றிலிருந்து மனித சடலங்கள் மீட்கப்பட்ட வருகின்றன.
அவ்வப்போது ஆங்காங்கே மரங்களிலும் மனித உடல் தூக்கில் தொங்கியவாறு காணப்படுகின்றன.
இந்த படுகொலையின் பின்னால் உள்ளவர்கள் யார் ஏன் இந்த படுகொலைகள் இடம்பெறுகின்றன .
அரசியல் கட்சிகள்
இதற்கு பின்புறத்தில் அரசியல் கட்சிகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக பேச படுகிறது .
இவ்வாறான சந்தேகங்களை எழுப்பி நிக்கிறது .
தாம் அரசியல் ஆதிக்கமாக நிலை உண்ட, காலூன்ற மக்களை இவர்கள் மிரட்டும் ஒரு நடவடிக்கையாக இந்த படுகொலை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிய வருகிறது.
வாகன விபத்தில் ஊடாக பல்வேறுபட்ட மரணங்கள் இடம் பெறுவதும் ,திட்டமிடப்பட்ட வாகன விபத்துக்களை ஏற்படுத்தி ,அதனுடான படுகொலை நடவடிக்கையில் சிலர் திட்டமிட்டு செயல்பட்டு வருவதால் ஒரு குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது .
மக்களவை மக்கள் மத்தியில் இவ்விதமான குற்றச்சாட்டுகள் உண்மையா பொய்யா என்பதை விடந்த வட்டாரங்கள் விடையத்தை நன்கு விளங்கிக் கொள்வதாகவும் புரிகின்றது.
இந்த படுகொலை பின் புலத்தில் பெரிய மாவியாக்கள் இருப்பதாகவும் இது சைக்கோ கில்லருடைய திரில் படுகொலையாக இருக்கலாம் என்கின்ற தகவலும் வெளியாகியுள்ளது .
இதுவே தற்பொழுது மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் காணப்படுகின்றது .
நாள்தோறும் ஆண் பெண் சடலங்கள் தனது போதையில் மறுக்கப்பட்டு வருவது மக்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்களும் ,சமூகவலைத்தளங்கள் ஏதாவது கருத்துக்களை எழுதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மிரட்டும் படுகொலைகள்
இலங்கையில் மிரட்டும் படுகொலைகள்
இலங்கையில் மக்களை கொலைகள் மிரட்டிட வருகின்றன ,
நாள் தோறும் ,பல்வேறு பட்ட பகுதிகளில் இருந்து மனித சடலம் கண்டு பிடிக்க பட்டு வருகிறது .
இந்த மர்ம கொலைகளின் பின்னால் உள்ளவர்கள் கைது செய்யப்படாது ,
சிங்கள கால்துறையினர்ஈடுபட்டு வருகின்றனர் .
மிக முக்கிய அரசியல் கட்சி ஒன்றின் பின்புலத்தில் இந்த கொலைகள் ,
இடம்பெற்று வருவதான குற்ற சாட்டு முன் வைக்க படுகிறது .
தொடரும் இந்த மர்ம கொலைகள் மக்கள் மத்தியில் ஒருவித பீதியை ஏற்படுத்தியுள்ளது











