குவிக்க படும் ஏவுகணைகள் வீழ்ந்து நொறுங்கிய விமானம் |UKRAIN RUSSIA WAR|ethiri news in tamil
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

குவிக்க படும் ஏவுகணைகள் வீழ்ந்து நொறுங்கிய விமானம் |UKRAIN RUSSIA WAR|ethiri news in tamil


குவிக்க படும் ஏவுகணைகள் வீழ்ந்து நொறுங்கிய விமானம் |UKRAIN RUSSIA WAR|ethiri news in tamil

உக்ரைனில் குவிக்க படும் வுகணைகள் ,வெடித்தகடும் யுத்தம் ,பயணிகள் விமானம் வீழ்ந்து நொறுங்கியதில் பலர் மரணம் ,உறவுகள் கதறல்

full video

வீழ்ந்து நொறுங்கிய விமானம் 2 பேர் பலி 3 காயம்
Posted in உலக செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிய விமானம் 2 பேர் பலி 3 காயம்

வீழ்ந்து நொறுங்கிய விமானம் 2 பேர் பலி 3 காயம்

அலெக்ஸா பகுதியிலிருந்து பறந்துசென்ற சிறியராக விமானம் ஒன்று ,
திடீரென வீழ்ந்து நொருங்கியதில், அதில் பயணித்த இருவர் பலியாகியுள்ளனர் .

மேலும் மூவர் காயமடைந்துள்ளனர் .
விமானம் ஓல்ட் ஹார்பரில் இருந்து புறப்பட்டு கோடியாக் நோக்கிச் சென்றபோது,
மலைப்பாங்கான நிலப்பரப்பில் விபத்துக்குள்ளாகியுள்ளது .

விமானத்தில் பயணித்தவர்களின் பெயர்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.
விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

வீழ்ந்து நொறுங்கிய விமானம் ஐந்து பேர் பலி| உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிய விமானம் ஐந்து பேர் பலி| உலக செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிய விமானம் ஐந்து பேர் பலி| உலக செய்திகள்

உலக செய்திகள் |அமெரிக்கா நெவாடா பகுதியில் விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் ஐந்து பேர் பலியாகயுள்ளனர் .

நோயாளர் ஒருவரை காவி சென்று கொண்டிருந்த
விமானமே இவ்வாறு விபத்தில் சிக்கியது .

இந்த விமானத்தில் பயணித்த ஐவரும் பலியாகியுள்ளனர் .
இயந்திர கோளாறு காரணமாக ,இந்த விமானம் வீழ்ந்து நொறுங்கி இருக்கலாம் என நம்ப படுகிறது .

குறித்த விமான விபத்து தொடர்பிலான விசரணைகள் ,
தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இத்தாலியில் வீழ்ந்து நொறுங்கிய விமானம்
Posted in உலக செய்திகள்

இத்தாலியில் வீழ்ந்து நொறுங்கிய விமானம்

இத்தாலியில் வீழ்ந்து நொறுங்கிய விமானம்

இத்தாலியில் யூரோ சண்டை ரக விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியது .

இந்த போர் விமானம் Trapani பகுதியில் வீழ்ந்து நொறுங்கியது ,குறித்த விமானத்தை செலுத்தி சென்ற விமானியின் சடலம் மீட்க பட்டுள்ளது .

போர்விமான விபத்து தொடர்பிலான தகவல் எதனையும் வெளியிடவில்லை .எனினும் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக இத்தாலிய விமான படை தெரிவித்துள்ளது .

நொறுங்கிய விமானம்
Posted in Uncategorized

வீழ்ந்து நொறுங்கிய விமானம் -அணைவரும் மரணம்

வீழ்ந்து நொறுங்கிய விமானம் -அணைவரும் மரணம்

இறந்தவர்களில் 5 பேர் சிலி மற்றும் நெதர்லாந்து நாட்டு சுற்றுலாப் பயணிகள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

பெரு நாட்டில் விமான விபத்து – 7 பேர் உயிரிழப்பு
விபத்துக்குள்ளான விமானம்

பெரு நாட்டின் நாஸ்கா நகரில் உள்ள மரியா ரீச் விமான நிலையத்தில் இருந்து செஸ்னா 207 இலகு ரக விமானம் புறப்பட்டு சென்றுள்ளது.

அதில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த 3 சுற்றுலாவாசிகள், சிலி நாட்டை சேர்ந்த 2 சுற்றுலாப் பயணிகள் மற்றும் பெரு நாட்டை சேர்ந்த 2 விமானிகள் இருந்தனர்.

தொல்பொருள் தளத்திற்கு மேலே பறந்த போது அந்த விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்து ஏழு பேரும் உயிரிழந்தனர்.

விமானம் தரையில் மோதிய பிறகு தீப்பிடித்ததாக நாஸ்கா காவல்துறை தலைவர் கமாண்டர் எட்கர் எஸ்பினோசா தெரிவித்துள்ளார்.

    Posted in Uncategorized

    வீழ்ந்து நொறுங்கிய விமானம் – பற்றி எரியும் காட்சிகள் – வீடியோ

    வீழ்ந்து நொறுங்கிய விமானம் – பற்றி எரியும் காட்சிகள் – வீடியோ

    அமெரிக்கா கலிபோனியா பகுதியில் இலகு ரக விமானம் ஒன்று திடீரென வீதியில் தரை இறங்க

    முயற்சித்தது ,அப்போது அது மின் கம்பங்களில் மோதி வீழ்ந்து சிதறியது, இதன் பொழுது நால்வர் பலியாகியுள்ளனர்

    எனினும் வீடுகளுக்கு அருகில் வீழ்ந்து சிதறியதால் தரையில் நடமாடிய மக்கள் எவருக்கும்

    காயங்கள் ஏற்படவில்லை ,ஆனால் வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன

    மேற்படி விபத்து எவ்விதம் ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

    இதில் அழுத்தி வீடியோ பார்க்க

      Posted in Uncategorized

      வீழ்ந்து நொறுங்கிய விமானம் – இருவர் மரணம்

      வீழ்ந்து நொறுங்கிய விமானம் – இருவர் மரணம்

      ஈரான் தலைநகர் அருகில் இலகுரக பயிற்சி விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியுள்ளது

      ,இவ்வேளை அதில் பயணித்த இருவரும் பலியாகியுள்ளனர்


      மேற்படி விபத்து தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது