Tag: நாய் கடித்து
Posted in உலக செய்திகள்
பிரிட்டன் லீவபூலில் நாய் கடித்து பெண் மரணம்
Author: நிருபர் காவலன் Published Date: 03/10/2022 Leave a Comment on பிரிட்டன் லீவபூலில் நாய் கடித்து பெண் மரணம்
பிரிட்டன் லீவபூலில் நாய் கடித்து பெண் மரணம்
பிரிட்டன் லீவர்பூல் பகுதியில் நாய் கடித்து, அறுபது வயது பெண் பலியாகியுள்ளார் .
நாயின் பலத்த கடி காயங்களுக்கு உள்ளான , பெண்மணி ,சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் .
இந்த பெண் மரணம் தொடர்பில், விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
பிரிட்டன் லீவபூலில் நாய் கடித்து பெண் மரணம்
மேற்படி பெண்ணின் மரண செய்தி, அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
பிரிட்டனில் சமீப காலங்களாக, நாய் கடிக்கு உள்ளாகி ,பலர் இறந்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
- ஹிஸ்புல்லாவுடனான தொடர்புகள் காரணமாக 21 நபர்கள் மற்றும் குழுக்கள் மீது அபுதாபி தடை

- ஈரான் எண்ணெய் விறபனையை காட்டி தந்தால் 15மில்லியன் சன்மானம்

- லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 15பேர் பலி

- கார்க் எண்ணெய் கசிவு வெளிநாட்டுக் கப்பலால் ஏற்பட்டது என ஈரான்

- டிரம்ப் சீனா பயணம்

- மொசாட் தலைவர் நெதன்யாகு மோதல்

- இஸ்ரேல் மீதான தாக்குதல் மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு

- ஈரான் அமெரிக்கா முறுகல் உச்சம் போர் வெடிக்கும் அபாயம்

- ஹன்டா வைரஸ் பரவலால் 18 அமெரிக்கர்கள் பாதிப்பு

- பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக அழுத்தம் அதிகரித்து வருகிறது









