Tag: தொலைபேசி கம்பித் திருடர்கள்
Posted in இலங்கை செய்திகள்
தொலைபேசி கம்பித் திருடர்கள் கைது
Author: நிருபர் காவலன் Published Date: 06/08/2023
தொலைபேசி கம்பித் திருடர்கள் கைது
கிரிஉல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதுகல சந்தியிலிருந்து பிஹல்பொல நோக்கி செல்லும் பிரதான வீதியில் உள்ள தொலைபேசி கம்பிகளை அறுத்துத் திருடிய இருவரை நேற்று (05) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 35 மற்றும் 59 வயதுடைய நாரம்மல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இன்று (06) குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கிரிஉல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
- வத்தளை துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் கைது
by நிருபர் காவலன் - இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது
by நிருபர் காவலன் - பாலங்கொட கல் குவாரியில் காணாமல் போன இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்
by நிருபர் காவலன் - ஜனாதிபதியைச் சந்திக்க ஆறு தமிழ் பேசும் கட்சிகள்
by நிருபர் காவலன் - பேருந்து மோதி மரத்தில் மோதியதில் 19 பேர் காயம்
by நிருபர் காவலன்







