Tag: துப்பாககி
Posted in Uncategorized
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – ஐவர் காயம்
Author: நலன் விரும்பி Published Date: 23/04/2022 Leave a Comment on அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – ஐவர் காயம்
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – ஐவர் காயம்
அமெரிக்கா வாஷிங்க்டன் பகுதியில் நடத்த பட்ட துப்பாக்கி சூட்டில் சிக்கி ஐவர் படுகாயமடைந்துள்ளனர்
பாடசாலையில் சிறார்களை மீட்டு வந்தவர்களே இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர்
இந்த் சூட்டு சம்பாவத்தை அடுத்து மக்கள் சிதறி ஓடினார்
இது குறித்து போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உளளனர்






