Tag: திருட்டில் ஈடுபட்ட
Posted in இலங்கை செய்திகள்
வல்வெட்டித்துறையில் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவர் கைது
Author: நிருபர் காவலன் Published Date: 12/10/2022 Leave a Comment on வல்வெட்டித்துறையில் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவர் கைது
வல்வெட்டித்துறையில் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவர் கைது
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவர் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைதானவர்கள் இருவரிடம் இருந்து 11 லட்சம் ரூபா நகை ,மற்றும் உருக்க பட்ட தங்கம் என்பன மீட்க பட்டுள்ளன .
பூட்டிய வீடுகளுக்குள் பகல்வேளை நுழைந்து ,திருட்டில் ஈடுபட்டு வந்த 25 மற்றும் 30 வயது வாலிபர்களே காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைதானவர்கள் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டு வருகின்றனர் .
பல நாட்களாக வல்வெட்டி துறை பகுதியில் மக்களை பதற வைத்து வந்த திருடர்களை காவல்துறையினர் லாவகமாக பிடித்துள்ளமை குறிப்பிட தக்கது .
- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்

- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது

- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

- வீரகெட்டியாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவு








