Tag: தாங்கியை கடத்திய
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் டீசல் தாங்கியை கடத்திய இருவர் கைது
Author: நிருபர் காவலன் Published Date: 26/09/2022 Leave a Comment on இலங்கையில் டீசல் தாங்கியை கடத்திய இருவர் கைது
இலங்கையில் டீசல் தாங்கியை கடத்திய இருவர் கைது
இலங்கையில் டீசல் தாங்கியை கடத்திய இருவர் கைது செய்ய பட்டுள்ளனர் .
கண்டி பகுதியில் வைத்து டீசல் தங்கி ,சாரதி மற்றும் ,நடத்துனரை தாக்கிவிட்டு ,டீசல் தாங்கியை கடத்தி சென்ற நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர் .
பாதிக்க ப்பட்ட சாரதி நடத்துனர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் ,கைதான சந்தேகநபர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டு வருகின்றன
இந்த கடத்தலின் பின்புலம் தொடர்பில் இதுவரை எதுவும் வெளியாகவில்லை.
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்








