Tag: தலை கீழாக கிடந்த கார்
Posted in இலங்கை செய்திகள்
நடு வீதியில் தலை கீழாக கிடந்த கார்
Author: நிருபர் காவலன் Published Date: 29/09/2023
நடு வீதியில் தலை கீழாக கிடந்த கார்
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் நேற்று இரவு (28) சிறிய ரக கார் ஒன்று வீதியை விட்டு விலகி தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதிக வேகமே விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து, விபத்துக்களை தவிர்ப்பதற்காக பிரதான வீதியில் வாகனங்கள் வேகமாக செல்ல வேண்டாம் என போக்குவரத்து பொலிஸார் அறிவுரை வழங்கி வருகின்றன
- ஓமான் கடலில் கப்பல் மீது தாக்குதல் சேதம்by நிருபர் காவலன்
- ஹோர்முஸ் ஜலசந்தி தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் கூறுகிறதுby நிருபர் காவலன்
- எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்by நிருபர் காவலன்
- இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைதுby நிருபர் காவலன்
- வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கைby நிருபர் காவலன்












