Tag: தரம் ஐந்து புலமைப்
Posted in இலங்கை செய்திகள்
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள்
Author: நிருபர் காவலன் Published Date: 26/01/2023
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள்
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான
www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமீத் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
No posts found.







