Tag: தமிழர்கள் தடை
Posted in இலங்கை செய்திகள்
வெளிநாட்டு தமிழர்கள் தடை என்னாலே இடம்பெற்றது டக்கிளஸ் பெருமிதம்
Author: நலன் விரும்பி Published Date: 15/08/2022 Leave a Comment on வெளிநாட்டு தமிழர்கள் தடை என்னாலே இடம்பெற்றது டக்கிளஸ் பெருமிதம்
வெளிநாட்டு தமிழர்கள் தடை என்னாலே இடம்பெற்றது டக்கிளஸ் பெருமிதம்
இலங்கையில் மகிந்த ராஜபக்ச அரசினால், வெளிநாட்டில் உள்ள, தமிழர் அமைப்புக்கள் மீது தடைகள் விதிக்க பட்டது.
அவ்வாறு விதிக்க பட்ட தடைகள் ,தற்போது நீக்க பட்டுள்ளதாக, இலங்கையில் ஆளும் அரசு அறிவித்துள்ளது .
மேலும் கறுப்பு பட்டியலில் இணைக்க பட்ட, 350 க்கு மேற்பட்டவர்கள், மீதான தடையும் நீக்க பட்டுள்ளதாக இலங்கை அறிவித்தது .
இவ்வாறான ,தமிழர் அமைப்புக்கள் மற்றும், நபர்கள் மீதான தடை நீக்குதலுக்கு தானே காரணம் என ,மன்மதன் டக்கிளஸ் தேவானந்தா பெருமிதம் தெரிவித்துள்ளார் .
இந்த தடையின் பின்னராவது ,இலங்கையில் உள்ள மக்களுக்கு ,வெளிநாட்டு தமிழர்கள் ,உதவிட வேண்டும் என்கிறார் அமைச்சர் டாக்கின்ஸ்
கேட்கல ,இலங்கை மக்களுக்கு உதவிடுங்க .ஓகே சார் .






