Tag: தப்பி ஓடிய சாரதி
Posted in Uncategorized
போலீசாரை வாகனத்தால் மோதிவிட்டு தப்பி ஓடிய சாரதி
Author: நலன் விரும்பி Published Date: 02/02/2021 Leave a Comment on போலீசாரை வாகனத்தால் மோதிவிட்டு தப்பி ஓடிய சாரதி
போலீசாரை வாகனத்தால் மோதிவிட்டு தப்பி ஓடிய சாரதி
இலங்கை காவல்துறை ஊழியர் ஒருவர் சோதனை சாவடியில்
பணிபுரிந்து வந்துள்ளார் ,அவ்வேளை அவ் வழியே பயணித்த
வாகனம் ஒன்று நிற்காது அந்த காவல்துறை ஊழியரை மோதி
தள்ளிவிட்டு தப்பி சென்றுள்ளார்
இதனை அடுத்து தேடுதல் நடத்திய போலீசார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்






