அர்ச்சுனா டக்லஸ் மோதல் ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா டக்லஸ் மோதல் ஆரம்பம்

அர்ச்சுனா டக்லஸ் மோதல் ஆரம்பம்

அர்ச்சுனா டக்லஸ் மோதல் ஆரம்பம் , சுயேச்சை குழு 17 இல் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான அர்ச்சுனா ராமநாதன் அவர்கள் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்

அதனுடைய தலைவர்கள் மற்றும் சில ஊழியர்கள் மீது கடும் தவறான சொற்பொழிவுகளை பாவித்து அவர்களை அவமதித்ததாக குற்றம் சுமத்தி இருக்கிறார்.

ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட அர்ச்சனா இராமநாதன் அங்கிருந்த அரச அதிகாரிகள் மற்றும் அதன் சபையினுடைய தலைவர் சிவஞானம் உள்ளிட்டவர்களை அவதூறாக பேசியிருந்தார் .

அதனை அடுத்து அங்கு தலைவராக அந்த கூட்டத்தில் நான் இருந்திருந்தால் உடனடியாக அர்ச்சுனாவை மன்னிப்பு கேட்க வைத்திருப்பேன் .அல்லது அந்த கூட்டத்திலிருந்து வெளியேற்றி இருப்பேன் என டக்ளஸ் இப்படி கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றார்.

வீடியோ

இது டக்ளஸ் விற்கும் அர்ச்சுனா இராமநாதனுக்கும் இடையில் மோதல் ஆரம்பித்துள்ள ஆரம்ப செயல்பாடாக காணப்படுகிறது.

ஆகவே விரைவில் இவர்கள் இருவருக்கும் இடையில் மோதல்கள் உச்சம் வரலாம் எனவும் நீதிமன்றத்தில் அர்ச்சனாவை பாரப்படுத்தி அவரை தாக்குந்த நடவடிக்கை எடுத்து தண்டிக்க துடிக்கிறார் என்பது இந்த சம்பவங்களுடாக தெரிகிறது .

அப்படி என்றால் விரைவில் அர்ச்சனா மீது டக்லஸ் தேந்தவினால் வழக்கு பாய போகிறது.