Tag: செத்து மிதக்கும் மீன்கள்
Posted in இலங்கை செய்திகள்
கொத்துக் கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்
Author: நிருபர் காவலன் Published Date: 03/08/2023
கொத்துக் கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்
மல்லாவி குளத்தில் விவசாயத்துக்கு நீர் விநியோகிக்கும் கால்வாயில் இலட்சக்கணக்கான மீன் இறந்து மிதக்கின்றன.
தற்போது நிலவுகின்ற கடுமையான வெயில் காரணமாக குறித்த குளத்தின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ள நிலையில் மீன் இறந்திருக்கலாம் என்று பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த மீன் குஞ்சுகள் சில மாதங்களுக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்டு குளத்தில் விடப்பட்டவை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்புby நிருபர் காவலன்
- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கைby நிருபர் காவலன்
- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்by நிருபர் காவலன்
- ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசுby நிருபர் காவலன்
- வியட்நாம் ஏர்லைன்ஸ், வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையே நேரடி விமான சேவைby நிருபர் காவலன்












