Tag: கொரனோ தணடவம் – அமெரிக்காவில்
Posted in உலக செய்திகள்
கொரனோ தணடவம் – அமெரிக்காவில் 3,747 மற்றும் பிரிட்டனில் 1280 பேர் பலி
Author: நலன் விரும்பி Published Date: 16/01/2021 Leave a Comment on கொரனோ தணடவம் – அமெரிக்காவில் 3,747 மற்றும் பிரிட்டனில் 1280 பேர் பலி
கொரனோ தணடவம் – அமெரிக்காவில் 3,747 மற்றும் பிரிட்டனில் 1280 பேர் பலி
இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்
சிக்கி அமெரிக்காவில் ஒரே நாளில் அதாவது கடந்த 24 மணித்தியாலத்தில்
மட்டும் 3,747 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 245,162 பேர் பாதிக்க
பட்டுள்ளனர் தொடர்ந்து 28,937 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்
அதே போல பிரிட்டனில் 1,280 பேர் பலியாகியும் 55,761 பேர் பாதிக்க
பட்டும் உள்ளனர் இவர்களுடன் 3,672 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
எதிர் வரும் இரு வாரங்களில் இதன் இறப்பு விகிதம் திடீரென
அதிகரிக்கும் என் ஏச்சரிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது







