Tag: கொத்துக் கொத்தாக
Posted in இலங்கை செய்திகள்
கொத்துக் கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்
Author: நிருபர் காவலன் Published Date: 03/08/2023
கொத்துக் கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்
மல்லாவி குளத்தில் விவசாயத்துக்கு நீர் விநியோகிக்கும் கால்வாயில் இலட்சக்கணக்கான மீன் இறந்து மிதக்கின்றன.
தற்போது நிலவுகின்ற கடுமையான வெயில் காரணமாக குறித்த குளத்தின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ள நிலையில் மீன் இறந்திருக்கலாம் என்று பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த மீன் குஞ்சுகள் சில மாதங்களுக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்டு குளத்தில் விடப்பட்டவை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
- எர்பில் மீது பறந்த ட்ரோன்by நிருபர் காவலன்
- காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கிby நிருபர் காவலன்
- யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலில் வீரர்கள் உயிரிழந்ததாக வந்த செய்திகளை சென்ட்காம் மறுத்துள்ளதுby நிருபர் காவலன்
- இன்று எண்ணெய் விலை குறைந்துள்ளதுby நிருபர் காவலன்
- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்by நிருபர் காவலன்












