Tag: கொடுமைகள்
டுபாயில் இந்தியர்களுக்கு நடக்கும் கொடுமைகள்
டுபாயில் இந்தியர்களுக்கு நடக்கும் கொடுமைகள்
டுபாய் நாட்டில் வேலை தேடி வரும் இந்தியா நாட்டவர்களு நடக்கும் கொடுமைகள் அம்பலம் .தமது குடும்பத்தின் வாழ்வுக்காக டுபாய் வரும் இந்தியரக்ள் ,நாள் ஒன்றுக்கு 14 மணித்தியாலம் வேலை செய்கின்றனர் .
ஒரு அறையில் எட்டு பேர் முதல் 13 பேர் அடைத்து வைக்க படுகின்றனர் .
மேலும் இவர்களுக்கான ஊதியம் குறைவாக வழங்க படுகிறது ,
குடிநீர் இன்றி மிகவும் அவதி படுகின்றனர் ..
சம்பளம் ,மற்றும் அதிக வேலை காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளாகும் இவர்கள் தற்கொலை சையது கொள்கின்றனர் .
டுபாயில் இந்தியர்களுக்கு நடக்கும் கொடுமைகள்
வேலைக்கு இணைந்த மூன்று மாதம் ஊதியம்
வழங்க படுவதில்லை ,அதன் பின்னரே வழங்க படுகின்றன .
இதனால் கடன் பட்டு துபாய்க்கு வந்த மக்கள் சொல்லென்னா துயரை சந்திக்கின்றனர் .
வேலைக்கு சேர்ந்த நாள் முதல் இவர்கள் பாஸ்போர்ட் குறித்த நிறுவனம்
வாங்கி முடக்கி விடுகிறது ,அவர்களது ஒப்பந்த நாட்கள் முடிவடைந்ததும் ,
தான் அங்கிருந்து செல்ல முடியுமாம் .
இதனால் மிக பெரிதும் இடர்களை ஆண் பெண்கள் சந்தித்து வருகின்றனர் .
மேலும் இதன் மன அழுத்தம் காரணமா நாள் ஒன்றுக்கு
ஏழுபேர் தற்கொலை செய்து வருகின்றனர் என்கின்ற,
புள்ளி விபரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா
- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு
- இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலி
- அமெரிக்க முற்றுகையை மீற முடியாமல் சிக்கிய சீன கப்பல்
- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை
- இஸ்ரேலுக்கான ட்ரம்பின் இராணுவ விற்பனை
- இஸ்ரேல்-லெபனான் பேச்சுவார்த்தை
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி
- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது




















