மருத்துவர் செந்தூரனை கிழித்த பெண்
Posted in இலங்கை செய்திகள்

மருத்துவர் செந்தூரனை கிழித்த பெண்

மருத்துவர் செந்தூரனை கிழித்த பெண்

மருத்துவர் செந்தூரனை கிழித்த பெண். அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக மருத்துவர் செந்தூரன் வைத்த அவதூறு கருத்துக்களை கேட்ட பெண்கள் பொங்கி எழுந்து வெடித்துள்ளனர் .

எமது டிக் டாக் லைவ்வில் பேசிய பெண்கள் பலருக்குக் வைத்தியர் செந்தூரன் உண்ணாவிரதம் ,மற்றும் பெண்களுக்கு எதிராக அவர் பேசிய விடயங்கள் சூடு பிடித்தது .

அர்ச்சுனா இராமநாதன் பெண்களை வைத்து பாலியல் வியாபாரம் செய்வதாக தெரிவித்த விடயம் ,பெண்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து ,பெண்கள் தற்போது பொங்கி எழுந்து வெடித்துள்ளனர் .

அவ்வாறு அந்த பெண்கள் தமது உள்ளக்குமுறலை இவ்வாறு தெரிவித்துள்ளனர் .

அதில் பாரதி என்கின்ற பெண் இவ்வாறு பொங்கி எழுந்து வெடித்துள்ளார் .

காணொளியில் அழுத்தி பார்வையிடுக