Tag: காவல்துறை திடீர் சோதனை
Posted in இலங்கை செய்திகள்
காவல்துறை திடீர் சோதனை 24 பேர் கைது
Author: நிருபர் காவலன் Published Date: 12/10/2022 Leave a Comment on காவல்துறை திடீர் சோதனை 24 பேர் கைது
காவல்துறை திடீர் சோதனை 24 பேர் கைது
காவல்துறையினரால் தெரணியாகல பகுதியில் திடீரென வாகன சோதனை நடத்த பட்டது .
இந்த சோதனையின் பொழுது 300 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்த பட்டன .
இதன் பொழுது அதிக வாகன ஒலி எழுப்பிலியவர்கள் ,காப்புறுதி இன்றி வாகனம் ஓட்டியவர் ,குடிபோதையில் பயணித்தவர்கள் என்கின்ற குற்ற சாட்டில் 24 க்கு மேற்பட்டவர்கள் கைது செய்ப் பட்டுள்ளனர் .
மேலும் முப்பதுக்கு மேற்பட்டவர்கள் கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்க பட்டுள்ளனர் ..
- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்

- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது

- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

- வீரகெட்டியாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவு








