Tag: கறுப்புப் பட்டியலில்
Posted in இலங்கை செய்திகள்
120 வைத்திய நிபுணர்கள் கறுப்புப் பட்டியலில்
Author: நிருபர் காவலன் Published Date: 21/08/2023
120 வைத்திய நிபுணர்கள் கறுப்புப் பட்டியலில்
நாட்டை விட்டு வெளியேறிய 120 விசேட வைத்திய நிபுணர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளுக்குச் சென்று பணிக்குத் திரும்பாத வைத்திய நிபுணர்களே இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
2022 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி முதல் இந்த வருடத்தின் ஓகஸ்ட் 18 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 363 வைத்தியர்கள் வெளிநாட்டுப் பயிற்சிக்காகச் சென்றுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
- டெங்கு நோய் அதிகரிப்பு மருத்துவ மனைகளில் இடமில்லைby நிருபர் காவலன்
- ஸ்ரீலங்கன் 17 மாலத்தீவு இடங்களுடன் இணைகிறதுby நிருபர் காவலன்
- யானை தாக்குதல் முடிவு சீனா அமைக்கும் மூங்கில் வேலிby நிருபர் காவலன்
- மனித யானை மோதலில் பலர் உயிரிழப்புby நிருபர் காவலன்
- SJB எம் பி சமிந்த விஜேசிரிக்கு 18 மாத சிறைத்தண்டனைby நிருபர் காவலன்












