Tag: கப்பல் சேவைகள் முடக்கம் – மக்கள் அவதி
லண்டன்,பிரான்ஸ் ,கப்பல் சேவைகள் முடக்கம் – மக்கள் அவதி
Author: நலன் விரும்பி Published Date: 20/03/2022 Leave a Comment on லண்டன்,பிரான்ஸ் ,கப்பல் சேவைகள் முடக்கம் – மக்கள் அவதி
லண்டன்,பிரான்ஸ் ,கப்பல் சேவைகள் முடக்கம் – மக்கள் அவதி
பிரிட்டன் டோவரில் இருந்து பிரான்ஸ் கலை நோக்கி பயணிக்கும் கப்பல் சேவை இரத்து செய்ய பட்டுள்ளது
இந்த கப்பல் சேவை இரத்தினால் நாள் ஒன்றுக்கு ஒரு மில்லியன் பவுண்டுகள் இழப்பு ஏற்பட்டுள்ளது
மேலும் இந்த கப்பல் போக்குவரத்து கொலண்ட் ரொட்டர்டாம் பகுதிக்கு இடம்பெற்று வருகிறது அந்த பயணமும் இரத்து செய்ய பட்டுள்ளது
பிரிட்டன் பிரனஸ்க்கு இடையிலான ஊழியர்கள் விலகலே இதற்கு காரணம் என தெரிவிக்க படுகிறது






