Tag: கண்டாவளை
பரந்தன் ,கண்டாவளை ஆகிய பகுதிகளில் இரு கமநல சேவை நிலையங்கள்
பரந்தன் ,கண்டாவளை ஆகிய பகுதிகளில் இரு கமநல சேவை நிலையங்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் கண்டாவளை ஆகிய பகுதிகளில் இரு கமநல சேவை நிலையங்களை அமைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான வேலைத் திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன
கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 23 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய செய்கைகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மற்றும் செய்கையாளர்களுக்கான சேவையை வழங்கும் விதமாக கிளிநொச்சி கமநல சேவை மையம் காணப்படுகின்றது
குமரபுரம் பரந்தன் உமையாள்புரம் ஆனையிறவு தட்டுவன்கொட்டி கோரக்கன் கட்டு ஆகிய 6 கிராம அலுவலர் பிரிவுகளைக் உள்ளடக்கிய வகையில் சுமார் எண்ணாயிரத்து 413 வயல்களிலும் 950 ஏக்கர் ஐம்பத்தி ஆறு ஏக்கர் நிலம் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளும் 1883 விவசாய
குடும்பங்களுக்கு சேவை வழங்கும் வகையில் பரந்தன் கமநல சேவை நிலையத்தினையும் ,ஊரியான் முரசுமோட்டை கண்டாவளை ஆகிய மூன்று கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய
வகையில் பதினோராயிரத்தி 371 ஏக்கர் வயல்களிலும் 668 ஏக்கர் மேட்டுக்காணிகளிலும் பயிர் செய்கை மேற்கொள்ளும் 1443 விவசாய குடும்பங்களுக்கு சேவை வழங்கும் வகையில்
கண்டாவளை கமநல சேவை நிலையத்தினை அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன
கண்டாவளையில் தில் 1500குடும்பங்களுக்கு -உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு – photo
கண்டாவளையில் தில் 1500குடும்பங்களுக்கு -உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு – photo
கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேசத்தில் 1500 வரைரயான குடும்பங்களுக்கு
அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையத்தினால் தலா 1200 பெறுமதியான உலர்உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவில் உள்ள பதினாறு கிராம
அலுவலர்; பிரிவுகளிலும் வசித்து வரும் மாற்றுத்திறனாளிகளைக்கொண்ட குடும்பங்கள்
முதியோரைக்கொண்ட குடும்பங்கள், பெண்தலைமைத்துவம்கொண்ட குடும்பங்கள் என தெரிவு
செய்யப்பட்ட 1500 குடும்பங்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனமான அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை
மையத்தினால் E.U நிதியுதவியுடன் மேற்படி உலர் உணவுப்பொருட்கள்வழங்கி வைக்கப்பட்டன


- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்

- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு

- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது

- மடம்பிட்டியவில் ஐஸ் மற்றும் ஹெராயினுடன் 21 வயது இளைஞர் கைது

- போர் காரணமாக வாரத்திற்கு 10 பில்லியன் உணவுகள் ஆபத்தில்

- மே தினச் செய்தியில் உருட்டிய அனுரா







