Tag: கஞ்சா பயிர்
Posted in இலங்கை செய்திகள்
கஞ்சா பயிர்ச்செய்கை விரைவில் சட்டப்பூர்வமாகும்
Author: நிருபர் காவலன் Published Date: 15/09/2023
கஞ்சா பயிர்ச்செய்கை விரைவில் சட்டப்பூர்வமாகும்
கஞ்சா பயிர்ச்செய்கைக்கான அனுமதி வழங்கும் வர்த்தமானி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.
ஏற்றுமதிக்காக மட்டுமே கஞ்சா பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், இந்த வேலைத்திட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்தினால், வருடத்திற்கு 06 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.
- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கைby நிருபர் காவலன்
- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலிby நிருபர் காவலன்
- வெனிசுலாவைத் தாக்கிய பெரும் நிலநடுக்கங்களில் குறைந்தது 32 பேர் பலி 700 பேர் காயம்by நிருபர் காவலன்
- எரிபொருள் விலை மாற்றம் குறித்து அமைச்சர் முடிவெடுக்கவில்லைby நிருபர் காவலன்
- ஜூலை 1 முதல் கட்டண உயர்வை தனியார் பேருந்து நடத்துநர்கள் கோருகின்றனர்by நிருபர் காவலன்












