Tag: ஒன்றரை மில்லியன்
Posted in இலங்கை செய்திகள்
இலங்கைக்கு ஐரோப்பிய யூனியன் ஒன்றரை மில்லியன் நிதியுதவி
Author: நிருபர் காவலன் Published Date: 29/09/2022 Leave a Comment on இலங்கைக்கு ஐரோப்பிய யூனியன் ஒன்றரை மில்லியன் நிதியுதவி
இலங்கைக்கு ஐரோபிய யூனியன் ஒன்றரை மில்லியன் நிதியுதவி
இலங்கைக்கு ஐரோப்பிய யூனியன் ஒன்றரை மில்லியன் யூரோக்களை விடுவித்து தமது மனிதாபிமானத்தை காண்பித்துள்ளது.
இலங்கையில் பத்தில் நான்கு குடும்பங்கள் உணவு இன்றி வாடுவதாக கிடைக்க பெற்ற புள்ளி விபரங்களுக்கு அடிப்படையில் ,இந்த நிதி உதவிகள் வழங்கபட்டுள்ளது .
உணவு இன்றி தவிக்கும் மக்களுக்கு .இந்த நிதி உதவியினை வழங்கும் படி ஐரோப்பிய யூனியன் வேண்டுதல் விடுத்துள்ளது .
இவ்வாறு நிதிகள் வழங்க பட்டாலும் ,இலங்கையின் வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை மீளவும்
கட்டியெழுப்பும் நடவடிக்கை முன்னெடுக்க படுமா என்ற ஐயம் எழுந்துள்ளது .
- அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு

- இறக்குமதி-ஏற்றுமதி நிதி மோசடி

- 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது கல்வியாண்டு இன்று நிறைவடைகிறது

- ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தொழிலாளர் துறை சேவைகள் கிடைக்காது

- வத்தளையில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

- நீதி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் தொடங்கியது

- அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிரான கைது வாரண்டை நீதிமன்றம் மீண்டும் பிறப்பித்தது

- ஆட்டோ கவிழ்ந்து மூவர் காயம்

- துரிதப்படுத்தப்பட்ட டிஜிட்டல் கல்வித் திட்டத்தில் 6000க்கும் மேற்பட்ட பள்ளிகள் இலக்கு

- யோஷித ராஜபக்ச மீதான உயர் நீதிமன்ற விசாரணையை இடைநிறுத்துவதற்கான கோரிக்கை









