பாலஸ்தீன தனி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு|திணறும் இஸ்ரேல்


பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு|திணறும் இஸ்ரேல்

பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் பெருமளவு ஆதரவு,
காசா இஸ்ரேல் போர் முடிவுக்கு பாலஸ்தீன தனி நாடே தீர்வு என வலியுறுத்துவதால் திணறும் இஸ்ரேல் அரசு .


இஸ்ரேல் பாலஸ்தீன போருக்கு முடிவு காண வேண்டும் நிரந்தர தீர்வாக மாற்றம் பெறுவதற்கும் பிராந்தியத்தில் அமைதியை நிலை நாட்டவும் ,பாலஸ்தீனம் தனி நாடே தீர்வு என்ற நிலைக்கு மேற்குலகம் வந்துள்ளன .

இஸ்ரேல் காசா போர் மிக பெரும் பதட்டத்தை உலகளாவிய நிலையில் ஏற்படுத்தி வருவதாலும் ,கடல் வழி பாதைகள் மூட படும் அபாயம் உள்ளதால் பாலஸ்தீனம் தனி நாட்டு கோரிக்கை பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

பேசு பொருளாக இல்லாது தனி நாட்டை பிரித்து கொடுக்க இஸ்ரேலுக்கும் அழுத்தம் .

அதிகரிக்கிறது சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல் இனஅழிப்பு புரிந்துள்ளது என தீர்வு வழங்க பட்டால் ,பாலஸ்தீனம் தனி நாடக பிரிந்து விடும் என்ற நிலையே காணப்படுகிறது .

வீடியோ

Grid

ஈரானின் ஆராய்ச்சி உள்கட்டமைப்பில் 300 மில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டது.

ஈரானின் ஆராய்ச்சி உள்கட்டமைப்பில் 300 மில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டது.

ஈரானின் ஆராய்ச்சி உள்கட்டமைப்பில் 300 மில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டது. ஈரானின் ஆராய்ச்சி உள்கட்டமைப்பில் 300 மில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் …
வெடித்து சிதறிய ஈரான் ஆயுத கிடங்கு

வெடித்து சிதறிய ஈரான் ஆயுத கிடங்கு

வெடித்து சிதறிய ஈரான் ஆயுத கிடங்கு வெடித்து சிதறிய ஈரான் ஆயுத கிடங்கு ,கிழக்கு தெஹ்ரானில் ஏற்பட்ட வெடிப்பு ‘கட்டுப்பாட்டுடன் கூடிய வெடிமருந்து அகற்றும் நடவடிக்கை’ தெஹ்ரான் …
கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு நீர்கொழும்பு சிறைக்கலவரத்தில் கொல்லப்பட்ட சிறை அதிகாரிகளுக்கு மரணத்திற்குப் பின் பதவி …
புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது

புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது

புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது …
எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து

எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து

எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து ,எல் நினோ தொடர்பான சாத்தியமான காலநிலை மாற்றங்களுக்கான …
ஓமான் ஈரான் பேச்சு எதிரி கொதிப்பு

ஓமான் ஈரான் பேச்சு எதிரி கொதிப்பு

ஓமான் ஈரான் பேச்சு எதிரி கொதிப்பு ஓமான் ஈரான் பேச்சு எதிரி கொதிப்பு ஹோர்முஸ் ஜலசந்தியில் இருதரப்பு உறவுகள் குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக ஈரான் வெளியுறவு அமைச்சர் ஓமானுக்குப் …