என்னை ஏன் கைது செய்தாய்
Posted in கவிதைகள்

என்னை ஏன் கைது செய்தாய் …?

என்னை ஏன் கைது செய்தாய் …? அலை வீசும் கடலா நீஅதில் ஓடும் மீனா நீஎதுவென்று சொல்லாயோஎன் மனதை வெல்லாயோ …? பாய் விரிக்கும் புல்வெளியில்பனி துளியாய் வீழ்பவளேஉதயமாய் நான் விடியஉருண்டோடி மறைவதெங்கே ..?…

Continue Reading...