Tag: எங்கே செல்கிறது இலங்கை
Posted in இலங்கை செய்திகள்
ஒருவர் வெட்டி கொலை – எங்கே செல்கிறது இலங்கை
Author: நலன் விரும்பி Published Date: 22/04/2022 Leave a Comment on ஒருவர் வெட்டி கொலை – எங்கே செல்கிறது இலங்கை
ஒருவர் வெட்டி கொலை – எங்கே செல்கிறது இலங்கை
இலங்கை பதுளை பகுதியில் நபர் ஒருவர் வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார்
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் இந்த கொலைக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது
கொலையாளி தப்பி ஓடிய வண்ணம் உள்ளார் ,இவரை கைது செய்யும் நகர்வில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.






