Tag: உணவு விஷமாகி
Posted in இலங்கை செய்திகள்
உணவு விஷமாகி 30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
Author: நிருபர் காவலன் Published Date: 19/09/2023
உணவு விஷமாகி 30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
உணவு விஷமானதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் குழுவொன்று மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் குழுவொன்று சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உணவு விஷமாகி 30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
கண்டி, திகன பிரதேசத்தில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 30 மாணவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்
by நிருபர் காவலன் - ஈரான் வான் வெளி அடித்து பூட்டு
by நிருபர் காவலன் - இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 61000 ஐத் தாண்டியது.
by நிருபர் காவலன் - மும்பையில் வீடு இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி
by நிருபர் காவலன் - தண்டனைக்கு எதிரான ஹிருணிகாவின் மேல்முறையீடுby நிருபர் காவலன்







