Tag: ஈரான் சண்டை படகுகள்
Posted in உளவு செய்திகள்
அமெரிக்கா போர் கப்பலை சுற்றிவளைத்த ஈரான் சண்டை படகுகள்
Author: நிருபர் காவலன் Published Date: 28/04/2021 Leave a Comment on அமெரிக்கா போர் கப்பலை சுற்றிவளைத்த ஈரான் சண்டை படகுகள்
அமெரிக்கா போர் கப்பலை சுற்றிவளைத்த ஈரான் சண்டை படகுகள்
வளை குடா கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த அமெரிக்காவின் போர்க் கப்பலை ஈரானிய அதிவேக சண்டை படகுகள் சுற்றி வளைத்தன
அமெரிக்கா போர் கப்பலில் இருந்து வோக்கிகள் மூலம் அபாய எச்சரிக்கை விடுக்க பட்ட
பொழுதும் அவை அதை மீறி அருகில் வந்து பின்னர் விலகி சென்றுள்ளன
பைடன் ஆட்சியில் இடம்பெற்ற முதலாவது நெருக்கமான முற்றுகை இதுவாக பார்க்க படுகிறது
,எமது கப்பல்கள் அருகில் ஈரானின் இவ்வாறான படகுகள் வந்தால் சுட்டு தள்ளுங்கள் என டிரம்ப் உத்தரவிட்டிருந்தார் என்பது இங்கே சுட்டி கட்டட தக்கது
- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்
- ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்த ஈரான் ஓமான் பேச்சுவார்த்தை
- அமெரிக்காவுக்கு பிரிட்டன் சவால்
- கார்மூஸ் கடலில் இந்திய கப்பல் மீது தாக்குதல்
- தீ விபத்தில் மிச்சிகன் வீட்டில் 6 குழந்தைகள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்
- சவூதி அரேபியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு ஹூதிகள்
- மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் இந்தியக் கல்வி அமைச்சர் ராஜினாமா













