Tag: இஸ்ரேல் -காமாஸ் மோதல்
ஹமாஸ் எதிரிகள் அழிக்கபட்ட பின்னர் போர் முடிவுக்கு வரும் இஸ்ரேல்
ஹமாஸ் எதிரிகள் அழிக்கபட்ட பின்னர் போர் முடிவுக்கு வரும் இஸ்ரேல்
ஹமாஸ் எதிரிகள் முற்றாக அழிக்கபட்ட பின்னர் போர் முற்றாக முடிவுக்கு வரும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார் .
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் போர் பிரகடனம் செய்து காசா மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது.
ஹமாஸ்- இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் தேவை என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந் நிலையில் இஸ்ரேல் ராணுவ மந்திரி யோவ் காலன்ட், “காசாவில் ஹமாஸ்க்கு எதிரான போர், எங்களுடைய இலக்கை அடைந்த பின்னர் முடிவுக்கு வரும்.
ஹமாஸ் எதிரிகள் அழிக்கபட்ட பின்னர் போர் முடிவுக்கு வரும் இஸ்ரேல்
காசாவின் வடக்கு முனையில் ஹமாஸின் ஜபாலியா, ஷெஜையா பட்டாலியன் அகற்றப்படும் தருவாயில் உள்ளது.
அமெரிக்கா கேட்கும் மற்றும் சொல்லும் அனைத்தையும் நான் கருத்தில் கொள்கிறேன்.
மேலும் அமெரிக்கா செய்து கொண்டிருப்பதை அனைத்து கேபினட் மந்திரிகளுடன் தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன்.
அமெரிக்கா எங்களுக்கு உதவுவதற்கான அனைத்து வழிகளையும் காண்போம்.
நாங்கள் ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்து நெருக்கடி கொடுத்தால், அங்கிருந்து பிணைக்கைதிகளை விடுவிக்கும் வகையில் வாய்ப்புகள் வழங்கப்படும் என நம்புகிறேன்.
அப்படி அவர்கள் தெரிவித்தால், அதுகுறித்து நாங்கள் யோசிப்போம்.
கடந்த சில நாட்களாக எதிரிகளான ஹமாஸ் அமைப்பினர் சரண் அடைந்துள்ளனர். இது அந்த குழுவிற்கு என்ன நடக்கிறது என்பதை காட்டுகிறது.
யாரெல்லாம் சரண் அடைகிறார்களோ அவர்கள் உயிர்கள் காக்கப்படும்.
ஹமாஸின் சீனியர் கமாண்டர்கள், ஆகியோர் நிலைமை சரணடைய வேண்டும் அல்லது சாக வேண்டும். 3-வது வாய்ப்பு இல்லை.” என தெரிவித்துள்ளார்.
மரண அடி வாங்கியும் வலிக்கல என்கிறார்களே .சப்பா யூத கற்பனைக்கு அளவே இல்லை போங்க .
- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்
- ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்த ஈரான் ஓமான் பேச்சுவார்த்தை
- அமெரிக்காவுக்கு பிரிட்டன் சவால்
- கார்மூஸ் கடலில் இந்திய கப்பல் மீது தாக்குதல்
- தீ விபத்தில் மிச்சிகன் வீட்டில் 6 குழந்தைகள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்
- சவூதி அரேபியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு ஹூதிகள்
- மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் இந்தியக் கல்வி அமைச்சர் ராஜினாமா
- ஈரானின் அஹ்வாஸ் மீதான அமெரிக்கத் தாக்குதலில் நால்வர் பலி
- பென்டகன் இணையதளத்தில் அமெரிக்க இராணுவ இறப்பு எண்ணிக்கை திடீரெனக் குறைக்கப்பட்டது
- பஹ்ரைன் ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
- ஈரான் அமெரிக்கா மோதல் கப்பல் போக்குவரத்து தடை
- ஈரான் முழுதும் தாக்குவோம் டிரம்ப் மிரட்டல்
இஸ்ரேல் -காமாஸ் மோதல் – 250 ரொக்கட் தாக்குதல் -பற்றி எரியும் கட்டிடங்கள் – வீடியோ
இஸ்ரேல் -காமாஸ் மோதல் – 250 ரொக்கட் தாக்குதல் -பற்றி எரியும் கட்டிடங்கள் – வீடியோ
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் தொடர்ந்து நிலவி வரும் உக்கிர மோதல்களை அடுத்து தற்போது அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது
இஸ்ரேல் பலஸ்தீன மக்கள் மீது வலிந்து தாக்குதல் நடத்தி பெரும் இன படு கொலையை நடத்திய வண்ணம் உள்ளது
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பின் அடக்குமுறைகளை சகித்து கொள்ள முடியாத பலஸ்தீன வாலிபர்கள்
ஆயுத போராட்டத்தை ஆரம்பித்தனர் .அந்த மக்களின் விடுதலைக்காக போராடிய அமைப்புக்களில் காமாஸ் முக்கியமானது ,
அதன் தலைமையை அழித்த மகிழ்ந்த இஸ்ரேலுக்கு நேற்று நடத்திய அகோரா ரொக்கட் தாக்குதல் மூலம் கதி கலங்கியுள்ளது இஸ்ரேல் ,
தமது எல்லை பகுதியில் அமைக்க பட்ட குடியிருப்பு பகுதிகளை நோக்கியும் ,இஸ்ரேல் எல்லைகளை
நோக்கியும்காமாஸ் சமரியான ரொக்கட் தாக்குதலை நடத்தியது ,சுமார் 250 ரொக்கட் இவ்வாறு
வீழ்ந்து வெடித்துள்ளது ,தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது


















