Tag: இஸ்ரேல் அகோர தாக்குதல்
இஸ்ரேல் அகோர தாக்குதல் 140 பேர் மரணம் – 1000 பேர் காயம்
இஸ்ரேல் அகோர தாக்குதல் 140 பேர் மரணம் – 1000 பேர் காயம்
இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவம் அப்பாவி பலஸ்தீன மக்கள் வாழ்விடங்களை இலக்கு
வைத்து கோர தாக்குதலை நடத்தி வருகிறது
இந்த தாக்குதலில் சிக்கி இதுவரை 140 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்
இஸ்ரேல் அரசு நடத்தும் மனித குலத்துக்கு எதிரான இந்த போருக்கு தண்டனை வழங்குவது யார் ..? என்ற கேள்வியே இப்பொழுது எழுந்துள்ளது
இஸ்ரேல் அகோர தாக்குதல் 48 பேர் பலி – இஸ்ரேல் அழிக்க படும் கமாஸ் முழக்கம்
இஸ்ரேல் அகோர தாக்குதல் 48 பேர் பலி – இஸ்ரேல் அழிக்க படும் கமாஸ் முழக்கம்
இஸ்ரேல் இராணுவம் அப்பாவி பலஸ்தீன மக்கள் மீது தொடராக தாக்குதலை நடத்தி வருகிறது ,அவர்களது நோன்பு நாளின்
போது மசூதிக்குள் நுழைந்து அப்பாவிகளை தாக்கினர் ,இதில் இருநூறுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்
இதற்கு பதிலடியாக காமாஸ் திடீரென இஸ்ரேல் அல் விவா பகுதி மீது 250 ரொக்கட் தாக்குதலை நடத்தியது
இதில் இஸ்ரேலியர்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது
மேற்படி தாக்குதலுக்கு பதிலடியாக அப்பாவி மக்கள் குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 13 சிறுவர்கள் உள்ளிட்ட 48 பேர் பலியாகியுள்ளனர்
சமாதானமா சண்டையா ..? இஸ்ரேல் முடிவெடுக்கெட்டும் , தொடர்ந்து தாக்குதல் நடத்த பட்டால் தாக்குதல் வெடிக்கும் என காமாஸ் எச்சரித்துள்ளது
மேலும் ஈரான் பலஸ்தீன மக்களுக்கு அதி பலத்துடன் துணை நிற்கும் என ஈரான் புரட்சி காவல் படை தெரிவித்துள்ளது
ஈரான் வழங்கிய ஏவுகணைகளே இஸ்ரேலை தக்காகியுள்ளதால் தொடர்ந்து நாடுகளுக்கு இடையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது
- பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்தில் நால்வர் பலி
- முன்னாள் அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் பரவியுள்ளது
- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்
- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன
- லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன
- ஹோர்முஸ் ஜலசந்தி குறித்து விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா
- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது
- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி
- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி















