Tag: இஸ்ரேலில் துப்பாக்கி சூடு
இஸ்ரேலில் துப்பாக்கி சூடு மூவர் காயம்
இஸ்ரேலில் துப்பாக்கி சூடு மூவர் காயம்
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில்,
மூன்று சியோனிஸ்டுகள் காயமடைந்தனர் .
காயமடைந்த மூன்று சியோனிச குடியேற்றவாசிகளில் ஒருவரின் நிலை ,
கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்க பட்டுள்ளது .
சூட்டு தாக்குதலை நடத்திய 27 வயதான பாலஸ்தீனியர்சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார் .
இஸ்ரேலில் துப்பாக்கி சூடு மூவர் காயம்
உயிர் நீர்த்த துப்பாக்கிதாரி ,வடக்கு மேற்குக் கரையில் உள்ள ,
ஜெனின் பகுதியைச் சேர்ந்த 27 வயதான ,
பாலஸ்தீனியர் என அடையாளம் காணப்பட்டார்.
கடந்த தினம மேற்கு கரை பகுதியில் ஜிகாத் தலைவர் உள்ளிட்ட ,
ஏழுபேர் இஸ்ரேல் இராணுவத்தினரால் கைது செய்ய பட்ட ,
24 மணித்தியாலத்தில் நடத்த பட்ட தாக்குதலாக பதிய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .
இஸ்ரேலில் துப்பாக்கி சூடு மூவர் காயம் வெடித்த போர்
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில்,
மூன்று சியோனிஸ்டுகள் காயமடைந்தனர் .
ஜிகாத் தலைவர் கைது
- அயதுல்லா அலி கமெனி அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அமெரிக்காவும் ஈரானும் மாறி மாறித் தாக்குதல்
by நிருபர் காவலன் - வெப்பத்தினால் ஜெர்மனியில் 5000 பேர் பலி
by நிருபர் காவலன் - ஸ்பெயினில் காட்டுத்தீயில் பன்னிரண்டு பேர் உயிரிழப்பு
by நிருபர் காவலன் - டிரம்ப்பைக் கொலை செய்வதற்கான ஈரானிய சதித்திட்டம்
by நிருபர் காவலன் - 90 ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்
by நிருபர் காவலன் - அமெரிக்கத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரானின் தெஹ்ரான்-மஷ்ஹத் ரயில் சேவை நிறுத்தம்
by நிருபர் காவலன் - குவைத் கத்தார் பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்
by நிருபர் காவலன் - பஹ்ரைன் மீது தாக்குதல் வெடிச்சத்தம் அதிர்கிறது
by நிருபர் காவலன் - எண்ணெய் விலைகள் 5 சதவீதம் உயர்ந்தன
by நிருபர் காவலன் - ஈரானுடனான போர் நிறுத்தம் முடிந்துவிட்டது டிரம்ப்
by நிருபர் காவலன்







