இராணுவ தளபதிக்கு வெளிநாட்டு பெண்கள் சலூட்
Posted in இலங்கை செய்திகள்

இராணுவ தளபதிக்கு வெளிநாட்டு பெண்கள் சலூட்

இராணுவ தளபதிக்கு வெளிநாட்டு பெண்கள் சலூட்

இராணுவ தளபதிக்கு வெளிநாட்டு பெண்கள் சலூட் இலங்கையின் 2-வது ராணுவ தளபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள தளபதிக்கு வெளிநாட்டு பெண்கள் சல்யூட் அடித்துள்ள சம்பவம் காணப்படுகிறது.

இலங்கை ராணுவ தளபதி ஒருவருக்கு வெளிநாட்டு பெண்கள் ஏன் சலூட் மரியாதை செய்ய வேண்டும் என்று வருகின்ற கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது

இது திட்டமிடப்பட்ட முன் ஏற்பாட்டு நிகழ்ச்சியா மரியாதை நிமிடத்தில் அவருக்கு இது வழங்கப்படுகிறதா இந்த பல சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

video

அரசியல்வாதிகள் தாங்கள் பிரபலம் ஆக மாறுவதற்காக இப்பொழுது கையாண்டு வருகின்றார்கள் ஒரு நடவடிக்கையில் இலங்கையில் 25-வது இருடு தளபதியும் செயல்பட்டு உள்ளாரா என்ற சந்தேகத்தை இந்த சம்பவங்கள் வழிகாட்டி இருக்கின்றன.

புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்ட நிலையில் நியமிக்கப்பட்ட புதிய ராணுவ தளபதியாக இவர் காணப்படுகின்றார் வாக்களி சந்திக்கின்ற பொழுதே இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

ியும்புரையோடி கோவில்ல பிரச்சனைக்கு தீர்வு காண மறுத்து அனுரா குமார திசநாயக்கா பதவி ஏற்றுள்ள நிலையில் தமிழர் இனப் பிரச்சினைக்கு தீர்வு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தால் மட்டுமே இலங்கை ஒரு நாடாக பால முடியுமே அன்றி பண ராணுவ பதவி உயர்வுகள் ஊடாக ஏதேனும் செய்ய முடியாது என்பதே மக்கள் கருத்து.