Tag: இராணுவ விமான தளம்
Posted in உளவு செய்திகள்
இராணுவ விமான தளம் மீது தாக்குதல் – பெரும் சேதம்
Author: நிருபர் காவலன் Published Date: 29/04/2021 Leave a Comment on இராணுவ விமான தளம் மீது தாக்குதல் – பெரும் சேதம்
இராணுவ விமான தளம் மீது தாக்குதல் – பெரும் சேதம்
மியான்மர் நாட்டில் தபோது இராணுவ ஆட்சி இடம்பெற்று வருகிறது ,இந்த இராணுவ ஆட்சிக்கு
எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர் ,ஆனால் அவ்வாறு போராடிய பல நூறு மக்கள் சுட்டு படுகொலை செய்ய பட்டனர்
இதனை அடுத்து குறித்த நாட்டின் பிரதான வான் தளம் அருகே ஐந்து ரொக்கட் குண்டுகள் வீழ்ந்து வெடித்துள்ளன ,
மேலும் ஒரு விமான தளம் அருகே தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,இந்த ரொக்கட் வீச்சு
தாக்குதலினால் பெரும் சேதங்கள் அந்த பகுதியில் கேட்டதாக சமூக வலைத்தளத்தில் காணொளிகள் வைரலாகி வருகின்றன
எனினும் இராணுவம் தமக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக இதுவரை வெளியிடவில்லை
- அமெரிக்கத் தடைகளுக்கு இராணுவ ரீதியான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அச்சுறுத்தல்
- துனிசிய கடலில் மூழ்கிய படகு 13 பேர் பலி
- ஸ்வீடன் பள்ளி மீது வாளுடன் தாக்குதல் நடத்திய நபர்: ஒருவர் பலி, மூவர் காயம்
- அமெரிக்காவுக்கு வரி விதிப்போம் கனடா அறிவிப்பு
- சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக பஹ்ரைன் கூறுகிறது
- காசா உதவிப் பணியாளர் கொலை தொடர்பாக இஸ்ரேலிய தூதரை ஆஸ்திரேலியா அழைத்தது
- ஈரானுக்கு எதிராக அமெரிக்கா ‘பொருளாதாரப் போரை’த் தொடங்குகிறது
- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலின் E1 குடியேற்ற விரிவாக்கத்தை பிரிட்டன் கண்டிக்கிறது














