Tag: இரக்கம்
கனடா Quebec வேக வீதியில் தரை இறங்கிய விமானம் – video
Author: நலன் விரும்பி Published Date: 17/04/2020 Leave a Comment on கனடா Quebec வேக வீதியில் தரை இறங்கிய விமானம் – video
கனடா Quebec வேக வீதியில் தரை இறங்கிய விமானம் – video
கனடா கியூபெக் மாநிலத்தின் அதி வேகா சாலையில் திடீரென
இலகு ரக விமானம் ஒன்று தரை இறங்கியது
வாகனங்கள் அவ்வாறே பயணித்து கொண்டிருக்க இந்த விமானம் இவ்விதம் அவசரமாக தரை இறங்கியது
விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம்
அவசர தரை இறக்கத்தை மேற்கொண்டது ,விமானியின்
சாதுரியத்தால் சேதங்கள் இன்றி தப்பித்து கொண்டனர்







