Tag: இடித்து கொன்ற சாராதி
Posted in இலங்கை செய்திகள்
பெண்ணை பேரூந்தால் இடித்து கொன்ற சாராதி
Author: நலன் விரும்பி Published Date: 18/04/2021 Leave a Comment on பெண்ணை பேரூந்தால் இடித்து கொன்ற சாராதி
பெண்ணை பேரூந்தால் இடித்து கொன்ற சாராதி
இலங்கை கதிர்காமம் பகுதியில் உள்ள பஸ் டிப்போ ஒன்றில் ,குறித்த பேரூந்து நிலையத்தில்
பயணித்த பெண் ஒருவரை அரச பேரூந்து ஒன்று இடித்து வீழ்த்தி கொன்றுள்ள சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மேற்படி விபத்து அங்கு பொருத்த பட்டிருந்த கமராவில் பதிவகையுள்ள நிலையில்,சாரதி ,நடத்துனர் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
மேற்படி விபத்து காட்சி வைரலாகி வருகிறது







