Tag: ஆபாச வீடியோ
Posted in இலங்கை செய்திகள்
ஆபாச வீடியோக்களைப் பகிர்ந்த தம்பதி கைது
Author: நிருபர் காவலன் Published Date: 24/09/2023
ஆபாச வீடியோக்களைப் பகிர்ந்த தம்பதி கைது
இணையத்தில் நேரடி பாலியல் வீடியோக்களை விநியோகித்த திருமணமான தம்பதி ஹொரண, கும்புக பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தம்பதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆபாச வீடியோக்களைப் பகிர்ந்த தம்பதி கைது
16 முதல் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்களை குறிவைத்து சந்தேகநபர்கள் இந்த நேரடி பாலியல் வீடியோக்களை இணையத்தில் விநியோகித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
23 மற்றும் 25 வயதுடைய சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (23) கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
- ஹோர்முஸ் ஜலசந்தியில் சாத்தியமான ஒரு பணிக்காக ஜெர்மனி செங்கடலுக்கு கப்பல்களை அனுப்புகிறதுby நிருபர் காவலன்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
- பதுளை நானு ஓயா ரயில் சேவைகள் சனிக்கிழமை மீண்டும் தொடங்கும்by நிருபர் காவலன்
- போஸ்டன் விபச்சாரத் தடுப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் இலங்கைத் துறவியும் ஒருவர்by நிருபர் காவலன்
- மருத்துவமனை அருகே கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்து நுவரெலியா பொலிஸ் விசாரணைby நிருபர் காவலன்












