Tag: ஆட்டோ பள்ளி வான்
Posted in இலங்கை செய்திகள்
ஆட்டோ,பள்ளி,வான் ,சாரதிகள் ஆகியோருக்கும் ஐந்தாயிரம் வழங்கும் அரசு
Author: நலன் விரும்பி Published Date: 15/04/2020 Leave a Comment on ஆட்டோ,பள்ளி,வான் ,சாரதிகள் ஆகியோருக்கும் ஐந்தாயிரம் வழங்கும் அரசு
ஆட்டோ,பள்ளி,வான் ,சாரதிகள் ஆகியோருக்கும் ஐந்தாயிரம் வழங்கும் அரசு
இலங்கையில் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து தற்பொழுது
ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளது
இதனால் மக்கள் வெளியில் நாடமாடும் தடைகள் விதிக்க பட்டுள்ளன
இவ்வாறான காலப்பகுதியில் தொழில் அற்று வாடும் மக்களுக்கும் அரசு உதவி வருகிறது
வான் ,பள்ளி,ஆட்டோ சாரதிக்கு தலா ஐந்தாயிரம் ரூபா விகிதம் உதவி
தொகைகள் வழங்க படும் என அரசு அறிவித்துள்ளது
இதனால் சாரதிகள் பெரும் குஷியில் உறைந்துள்ளனர்







