Posted in Uncategorized

ஜெர்மனியில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி வாலிபர்களுக்கு செலுத்த தடை

ஜெர்மனியில் அஸ்ட்ராஜெனெகாதடுப்பூசி வாலிபர்களுக்கு செலுத்த தடை

ஜெர்மனியில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்த தடுப்பூசிகள் தயாரிக்க பட்டு வருகிறது,


இவ்வாறு தயாரிக்க பட்ட அஸ்ட்ராஜெனெகா,AstraZeneca நிறுவனத்தின் ஊசியினை செலுத்த ஜேர்மனி நாடு தடை விதித்துள்ளது

அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் இது செலுத்திட அனுமதி வழங்க பட்டுள்ளது

அதற்கு கீழானவர்களுக்கு செலுத்த முற்றிலும் தடை செய்ய பட்டுள்ளது

இரத்த உறைவு இதனால் ஏற்படுவதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது