Tag: அகதிகள் நுழைவு
பிரிட்டனுக்குள் ஒரே நாளில் 1000 அகதிகள் நுழைவு
Author: நிருபர் காவலன் Published Date: 30/10/2022 Leave a Comment on பிரிட்டனுக்குள் ஒரே நாளில் 1000 அகதிகள் நுழைவு
பிரிட்டனுக்குள் ஒரே நாளில் 1000 அகதிகள் நுழைவு
பிரிட்டன் பிரான்ஸ் டோவர் எல்லை ஊடாக 1000 அகதிகள் பிரிட்டனுக்குள் நுழைந்துள்ளனர்
ஒரே நாளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட சட்டவிரோத குடியேற்ற வாசிகள் நுழைந்தது ,ஆளும் புதிய பிரதமருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
அகதிகள் விடயத்தில் இறுக்கமான நடைமுறைகளை பின்பற்ற முனைந்துள்ள அரசின் கொள்கை திட்டத்திற்கு, ஆப்பு வைக்கும் முகமாக இந்த குடியேற்ற வாசிகள் வரவு அமைந்துள்ளது .
இந்தியா பசுபிக் பகுதியில் பாரிய முகாம் அமைத்து ,பிரிட்டனுக்குள் நுழைந்த அகதிகள் கடத்த பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளனர் .
மேலும் உகாண்டாவுக்கும் அகதிகளை பிரிட்டன் நாடு கடத்தி வருகிறது .
அவ்வாறான நிலையிலும் அகதிகள் வருகை அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .
- லண்டன் மேயரை துரத்தி அடித்த துணை பிரதமர்

- அகதிகள் குடும்பங்களை பிரிட்டன் அழைக்க தடை

- பிரிட்டன் எச்சரிக்கை வெளிநாட்டு மாணவர்களுக்கு

- லண்டனில் பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு 57000 பவுண்டு தண்டம்

- 14வயது சிறுவன்மீது லண்டனில் கத்தி வெட்டு தாக்குதல்

- ஓடிய விமானத்தின் கதவை திறந்த பயணி லண்டனில் பரபரப்பு

- கைங்கிங் பிரிட்டன் விமான சேவைகள் பாதிப்பு

- இன்று லண்டன் மேயர் தேர்தல்

- லண்டனில் ரஷ்யா உளவாளிகள் ஆறு பேர் கைது

- பிரிட்டனுக்குள் கடல் வழியாக நுழைந்த 100 அகதிகள்










