ஈரானிடம் சிக்கிய பிரிட்டன் விமானங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானிடம் சிக்கிய பிரிட்டன் விமானங்கள்

ஈரானிடம் சிக்கிய பிரிட்டன் விமானங்கள்

ஈரானிடம் சிக்கிய பிரிட்டன் விமானங்கள் ,
விமான இரகசியங்களை பெற்று அவ்வாறே விமானங்களை தயாரிக்கும் ஈரான்

வீடியோ

இஸ்ரேலுக்குள் துப்பாக்கி சண்டை 11 பேர் காயம் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் துப்பாக்கி சண்டை 11 பேர் காயம் பலி

இஸ்ரேலுக்குள் துப்பாக்கி சண்டை 11 பேர் காயம் பலி

இஸ்ரேலுக்குள் பாலஸ்தீன போர் படைகள் நுழைந்து
துப்பாக்கி சண்டை 11இஸ்ரேலியர்கள்காயம் ,பலி ,போலீஸ் இராணுவம் குவிப்பு

வீடியோ
இஸ்ரேலுக்குள் வெடித்த லெபனான ஏவுகணைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் வெடித்த லெபனான் ஏவுகணைகள்

இஸ்ரேலுக்குள் வெடித்த லெபனான் ஏவுகணைகள்

இஸ்ரேலுக்குள் வெடித்த லெபனான ஏவுகணைகள் ,
அலறிய இராணுவ முகாம்கள்

video

அமெரிக்கா நீர்மூழ்கியை கடத்திய ஹவுதிகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா நீர்மூழ்கியை கடத்திய ஹவுதிகள்

அமெரிக்கா நீர்மூழ்கியை கடத்திய ஹவுதிகள்

அமெரிக்கா நீர்மூழ்கி கப்பலை கடத்திய ஹவுதி இராணுவம் ,
அதிர்ச்சியில் அமெரிக்கா இராணுவம் ,செங்கடலில் நடந்த பர பரப்பு

வீடியோ

செங்கடலில் இரு கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் அதிகாரி பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

செங்கடலில் இரு கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் அதிகாரி பலி

செங்கடலில் இரு கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் அதிகாரி பலி

செங்கடலில் இரு கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் ,கப்பல்கள் இரண்டும் சேதம் என அறிவிப்பு .

இஸ்ரேல் இராணுவ அதிகாரி அதிகாரி பலி ,பலர் காயம்

வீடியோ

ஈரான் களத்தில் இறக்கிய இரண்டு புதிய தயாரிப்பு கரும்புலி விமானங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் களத்தில் இறக்கிய இரண்டு புதிய தயாரிப்பு கரும்புலி விமானங்கள்

ஈரான் களத்தில் இறக்கிய இரண்டு புதிய தயாரிப்பு கரும்புலி விமானங்கள்

ஈரான் களத்தில் இறக்கிய இரண்டு புதிய தயாரிப்பு கரும்புலி விமானங்கள் ,
கடல் தரையில் தாக்குதல் நடத்தும் திறன் கொண்டதாக தெரிவிப்பு

வீடியோ

அமெரிக்கா கப்பலை துரத்தி இடித்த ஹவுதி கரும்புலி விமானங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா கப்பலை துரத்தி இடித்த ஹவுதி கரும்புலி விமானங்கள்

அமெரிக்கா கப்பலை துரத்தி இடித்த ஹவுதி கரும்புலி விமானங்கள்

அமெரிக்கா கப்பலை துரத்தி இடித்த ஹவுதி கரும்புலி விமானங்கள் ,
செய்வதறியாது திணறும் அமெரிக்கா இராணுவம் ,
ரணகளமான செங்கடல் ,

வீடியோ

இஸ்ரேல் போர் விமானம் சுட்டு வீழ்த்தல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் போர் விமானம் சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேல் போர் விமானம் சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேல் இராணுவத்தின் அதி உச்ச தாக்குதல் போர் விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

எமன் படைகள் தாக்குதலில் கப்பல் மூழ்கியது ,வெளியான காணொளி ஆதாரம் .

இஸ்ரேல் பாலஸ்தீன போர் அரங்கில் ,பதட்டம் ,

வீடியோ

பாலஸ்தீன தலைநகர் ஜெருசலம் என முழக்கம் பாலஸ்தீனம் தனி நாடாகிறது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

பாலஸ்தீன தலைநகர் ஜெருசலம் என முழக்கம் பாலஸ்தீனம் தனி நாடாகிறது

பாலஸ்தீன தலைநகர் ஜெருசலம் என முழக்கம் பாலஸ்தீனம் தனி நாடாகிறது

பாலஸ்தீன தலைநகர் ஜெருசலம் என முழக்கம்
பாலஸ்தீனம் தனி நாடாகிறது ,ஓடிய கண்ணீருக்கு வசந்தம் கிடைக்கிறது .

மகிழ்ச்சியில் மனம் துள்ளி குதிக்கிறது .

வீடியோ

ஹவுதி தாக்குதல் செங்கடலில் எரியும் பிரிட்டன் கப்பல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹவுதி தாக்குதல் செங்கடலில் எரியும் பிரிட்டன் கப்பல்

ஹவுதி தாக்குதல் செங்கடலில் எரியும் பிரிட்டன் கப்பல்

ஹவுதி இராணுவம் தாக்குதல் செங்கடலில் எரியும் பிரிட்டன் சரக்கு ,கப்பல் .

ஒரு வாரத்தில் இடம்பெற்ற மூன்றாவது பிரிட்டன் கப்பல் மீதான தாக்குதல் ,
திணறும் செங்கடல் கப்பல் போக்குவரத்து

வீடியோ

ஈரான் வேட்டை இஸ்ரேல் மொசாட் உளவாளிகள் கைது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் வேட்டை இஸ்ரேல் மொசாட் உளவாளிகள் கைது

ஈரான் வேட்டை இஸ்ரேல் மொசாட் உளவாளிகள் கைது

ஈரான் வேட்டை இஸ்ரேல் மொசாட் உளவாளிகள் கைது ,
தாக்குதல் முறியடிப்பு என ஈரான் அறிவிப்பு .

பாலஸ்தீனம் காசா போர் அரங்கில் இடம்பெற்ற திடீர் மாற்றம்

வீடியோ

பாலஸ்தீன தனி நாடு இஸ்ரேல் பாராளு மன்றில் விவாதம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

பாலஸ்தீன தனி நாடு இஸ்ரேல் பாராளு மன்றில் விவாதம்

பாலஸ்தீன தனி நாடு இஸ்ரேல் பாராளு மன்றில் விவாதம்

பாலஸ்தீன தனி நாடு இஸ்ரேல் பாராளு மன்றில் விவாதம் .

அமைச்சர்கள் எம்பிக்கள் கருத்து கேட்கும் விடயம் இடம்பெற்றுள்ளது ,பாலஸ்தீன தனி நாட்டு கோரிக்கை இப்பொழுது சூடு பிடித்துள்ளது

வீடியோ

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் காசாவில் 29 000 மக்கள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் அரங்கில் காசாவில் 29 000 மக்கள் பலியாகியுள்ளனர்,பாலஸ்தீனம் காசா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்தும் தாக்குதலில் இந்த பேரழிவு இடம்பெற்றுள்ளது .

பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் இந்த இனப்படுகொலை தாக்குதலை தடுத்து நிறுத்த மறுத்து உலகம் வேடிக்கை பார்த்து வருகிறது .

காசா போர்

காசா போர் அரங்கில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 29 000 மக்கள் பலியாகியுள்ளனர் .

இவ்வாறு பலியான காசா மக்களில் சிறுவர்கள் பெண்கள் அதிகம் காணப்படுகின்றனர் .

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் காசாவில் 29 000 மக்கள் பலி

காஸாவில் சிறுவர்களை அழித்து விட்டால் புதிய ஹமாஸ் போராளிகள் உருவாக்கம் பெற மாட்டார்கள் என்கின்ற காரணத்தினால் ,இஸ்ரேல் இராணுவம் திட்டமிட்டு சிறுவர்கள் பெண்களை அழித்து வருகிறது .

தொடரும் இஸ்ரேல் பாலஸ்தீனம் போரில் காசா பகுதி முற்றாக அழிந்து சுடுகாடாக காணப்படுகிறது குறிப்பிட தக்கது .Israel Palestine War Updates

பாலஸ்தீனம் Nasser Hospital முற்றாக செயல் இழப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

பாலஸ்தீனம் Nasser Hospital முற்றாக செயல் இழப்பு

பாலஸ்தீனம் Nasser Hospital முற்றாக செயல் இழப்பு

பாலஸ்தீனம் Nasser Hospital முற்றாக செயல் இழந்துள்ளது ,இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் Nasser Hospital ளுக்கு உள்ளே நுழைந்து தாக்குதலை நடத்தியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது .

Nasser Hospital க்கு உள்ளே ஹமாஸ் விடுதலை போராளிகள் உள்ளதாக தெரிவித்து ,இஸ்ரேல் இராணுவம் உள்நுழைந்து தேடுதலை நடத்தியது .

இதனால் பாலஸ்தீனம் Nasser Hospital முற்றாக செயல் இழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் அரங்கில் இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீன காசா மக்கள் மீது தொடராக நடத்தி வரும் வன்முறை ,இனப்படுகொலை தாக்குதல் நடவடிக்கையின் உச்சமாக இந்த Nasser Hospital செயல் இழப்பு காணப்படுகிறது .

நெதன் யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

நெதன் யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்

நெதன் யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்

நெதன் யாகுவிற்கு எதிராக மக்கள் மிக பெரும் போராட்டம் ,
சாமதானத்தை ஏற்படுத்தி கைதிகளை விடுவிக்க கோரிக்கை

வீடியோ

இஸ்ரேல் விமானங்களை சுட்டு வீழ்த்தும் ஈரானின் புதிய ஏவுகனை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமானங்களை சுட்டு வீழ்த்தும் ஈரானின் புதிய ஏவுகனை

இஸ்ரேல் விமானங்களை சுட்டு வீழ்த்தும் ஈரானின் புதிய ஏவுகனை

இஸ்ரேல் விமானங்களை சுட்டு வீழ்த்தும் ஈரானின் புதிய ஏவுகனை ,
அதிர்ச்சியில் உறைந்துள்ள எதிரிகள் ,ஒரே நேரத்தில் ஆறு இலக்குகளை
குறி வைத்து அடித்து வீழ்த்தும் திறன் கொண்ட ஏவுகணைகள்

வீடியோ

எரியும் இஸ்ரேல் குடியேற்றங்கள் வெடிக்கும் ஏவுகணை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

எரியும் இஸ்ரேல் குடியேற்ற பகுதிகளில் வெடிக்கும் ஏவுகணை ,
பலத்த சேதம் அறிவிப்பு ,இஸ்ரேல் முகாம்கள் மீதும் தாக்குதல்

வீடியோ

இலங்கையில் இரு ஈரான் போர் கப்பல்கள் தரிப்பு
Posted in இலங்கை செய்திகள் இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்

இலங்கையில் இரு ஈரான் போர் கப்பல்கள் தரிப்பு

இலங்கையில் இரு ஈரான் போர் கப்பல்கள் தரிப்பு

இலங்கை கொழும்பு துறைமுகத்தில் ஈரானின் இரண்டு போர்ப்பல்கள் தரித்துள்ளன

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஈரானின் IRINS Bushehr and IRINS Tonb என்கின்ற கப்பல்கள் ,இரு நாடுகளுக்கு இடையிலான கடல் சார் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பில் ஈடுபடும் என அறிவிக்க பட்டுள்ளது .

கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ள ஈரான் கப்பல் வருகை இஸ்ரேலை கொதிப்பில் உறைய வைத்துள்ளது

240 கடல் படை சிப்பாய்களுடன் வருகை தந்துள்ள இந்த கப்பல்கள் மிக முக்கிய பங்கினை இலங்கைக்கு ஆற்றும் என எதிர் பார்க்க படுகிறது .

இஸ்ரேல் காசாவுக்கு இடையில் போர் உக்கிரம்பெற்று வரும் இந்தக் காலத்தில் இலங்கை துறைமுகத்தில் இந்த கப்பல்கள் தரித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்த படுகிறது .

பாலஸ்தீன தனி நாட்டை அங்கீகரிகிறோம் பிரான்ஸ் அதிரடி அறிவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

பாலஸ்தீன தனி நாட்டை அங்கீகரிகிறோம் பிரான்ஸ் அதிரடி அறிவிப்பு

பாலஸ்தீன தனி நாட்டை அங்கீகரிகிறோம் பிரான்ஸ் அதிரடி அறிவிப்பு

பாலஸ்தீன தனி நாட்டை அங்கீகரிகிறோம் பிரான்ஸ் அதிபர் அதிரடி அறிவிப்பு .

இஸ்ரேல் பாலஸ்தீன போர் முற்று பெற பாலஸ்தீனம் தனி தீர்வு பிரான்ஸ் உரக்க முழக்கம்

வீடியோ

ஹவுதிகள் தாக்குதல் செங்கடலில் எரியும் பிரிட்டன் எண்ணெய் கப்பல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹவுதிகள் தாக்குதல் செங்கடலில் எரியும் பிரிட்டன் எண்ணெய் கப்பல்

ஹவுதிகள் தாக்குதல் செங்கடலில் எரியும் பிரிட்டன் எண்ணெய் கப்பல்

ஹவுதிகள் தாக்குதல் செங்கடலில் எரியும் பிரிட்டன் எண்ணெய் கப்பல் .

இந்தியா நோக்கி சென்று கொண்டிருந்த பிரிட்டன் ஒயில் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல் .

படகுடமாகும் செங்கடல் கப்பல் போக்குவரத்து ,

வீடியோ