Category: இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்
இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் ,இஸ்ரேல் செய்திகள் ,Israel Palestine war News , Isreal News in Tamil அனைத்து உலக தகவல்கள் உடனுக்குடன் இதே பகுதியில் பார்வையிடலாம் ,
எரியும் ஆயுதக் கிடங்கு
எரியும் ஆயுதக் கிடங்கு
எரியும் ஆயுதக் கிடங்கு ,சிறிய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மிகப்பெரும் ஆயுத கூடம் ஒன்றுமீது இஸ்திரேலிய விமானங்கள் தாக்குதலை நடத்தின.
விமானங்கள் நடத்திய இந்த ஏவுகணை தாக்குதலில் அந்த முகாம் பகுதி பலத்த சேதங்கள் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய இராணுவத்தினருக்கும் சிரியா ராணுவத்தினருக்கும் இடையில் ஏற்பட்டு வருகின்ற பாரிய முறுகல் உச்சமாக இது காணப்படுகிறது.
சிரியாவுக்கு ஆள ஊடுருவிய இஸ்ரேலிய ராணுவத்தின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலில் இடம் பெற்று வருகின்ற இந்த யுத்தத்தின் காரணமாக இதற்கு பின்புலத்தில் இருந்து உதவி புரிந்து வருகின்றது .
சிரியாவிலிருந்து ஈரானுடைய ராணுவம் மற்றும் அதனுடைய ஆளணி என்பதால் ,தற்பொழுது சிரியாவில் ஆயுதக் கூடங்களை அழிக்கும் நடவடிக்கை தற்பொழுது இஸ்திரேலியா ராணுவம் தீவிரம் காண்பித்து வருகின்றது.
இவ்வாறு அழிக்கப்பட்ட இந்த ஆயுத கூடங்கள் பெறுமதி மிகப்பெரும் தொகை என்கின்ற என்கின்ற தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கின்றது.
இங்கு இருந்து பெரும் வெடி சத்தங்கள் கேட்டதாகவும் அதன் மீது அழிந்துள்ளதாக தெரிய வருகின்றது.
உள்ளூர் வாசிகள் அங்கு இடம் பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பான காணொளி காட்சிகளை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
அங்கு வானளாவிய ரீதியில் பெரும் புகை மண்டலம் காணப்படுகின்ற காட்சிகள் காணப்படுகின்றன .
இதனை வைத்து பார்க்கின்ற பொழுது அந்த ஆயுத கூடங்கள் வெடித்து சிதறி இருக்கலாம் என்பதற்கான அறிகுறியாகவே இந்த காட்சி காணப்படுகின்றது.
எனினும் சிரியா அரசு ராணுவத்திலிருந்து இந்த ஆயுத கூடங்கள் வெடிப்பிற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை .
இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விவரங்களும் இந்த நிமிடம் வரை எமக்கு தெரிய வரவில்லை.
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

- ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்

- தெற்கு ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட விமானத்தளத்தைத் தாக்கிய ஈரான்

- குவைத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயம்

- லெபனான் கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றியது

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் பலர் பலி

யுத்த டாங்கிகள் அழிப்பு
யுத்த டாங்கிகள் அழிப்பு.
யுத்த டாங்கிகள் அழிப்பு. முன்னேற்றி வந்த அதி உச்ச போர் டாங்கிகள் துடைத்து அழிக்க பட்டுள்ளதாஹ்க இராணுவம் அறிவித்துள்ளது .
பல மில்லியன் பெறுமதியான யுத்த டாங்கிகளே இவ்விதம் அழிக்க பட்டுளதாக தெரிவித்து எதிரிகளை அலறவிட்டுள்ளது முக்கிய போர் இராணுவம் .
மேலும் பல செய்திகள் காணொளி உள்ளே
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

- ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்

- தெற்கு ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட விமானத்தளத்தைத் தாக்கிய ஈரான்

- குவைத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயம்

- லெபனான் கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றியது

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் பலர் பலி

ஹிஸ்புல்லாவை தாக்க இஸ்ரேல் அவசர கூட்டம்

உக்ரைன் உள் கட்டமைப்புக்குள் அடித்து நொறுக்கு

உக்ரைன் உள் கட்டமைப்புக்குள் அடித்து நொறுக்கு ,ரஷ்ய இராணுவம் நடத்திய தாக்குதலில் உக்ரைன் உள்கட்டமைப்புக்கள் அடித்து நொறுக்க பட்டுள்ளன .
திடீரென ரஷ்ய இராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலின் பொழுதே மேற்படி சேதங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இடைவிடாது ரஷ்ய படைகளுக்கும் உக்ரைனுக்கும் இடையில் இடம்பெற்று வரும் இரு தரப்பு மோதல்களின் பொழுதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது .
கிட்ட தட்ட 145 க்கு மேற்பட்ட உள்கட்டமைப்புக்கள் அடித்து நொறுக்க பட்டுள்ளதாக உக்ரைன் தகவல்கள் தெரிவிக்கின்ற்ன .
மின்சார வாரியங்கள் ,பல் பொருள் அங்காடிகள் ,ஆயுத சேமிப்பு கிடங்குகள் ,உற்பத்தி மையங்கள் ,என்பன இவற்றில் அடங்கும் என் தெரிவிக்க பட்டுளள்து .
அதேவேளை டொண்ஸ்டாக் பகுதியை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் ,ஐந்து பேர் பலியாகியும் ,12 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளதாக உக்ரைன் செய்திகள் தெரிவிக்கின்றன .
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

- ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்

- தெற்கு ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட விமானத்தளத்தைத் தாக்கிய ஈரான்

- குவைத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயம்

- லெபனான் கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றியது

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் பலர் பலி

அமெரிக்கா விமான தளம்மீது தாக்குதல்
அமெரிக்கா விமான தளம்மீது தாக்குதல்
அமெரிக்கா விமான தளம்மீது தாக்குதல் .ஈரான் ஆதரவு போராளிகள் குழுக்கள் நாடத்திய ரொக்கட் தாக்குதலில் ,அந்த முகாம் பலத்த சேதங்களை உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது.
எனினும் அங்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பாக எதுவும் தெரியவரவில்லை .
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

- ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்

- தெற்கு ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட விமானத்தளத்தைத் தாக்கிய ஈரான்

- குவைத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயம்

- லெபனான் கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றியது

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் பலர் பலி

ஹிஸ்புல்லா தாக்குதல் 12இஸ்ரேலியர் பலி
ஹிஸ்புல்லா தாக்குதல் 12இஸ்ரேலியர் பலி
ஹிஸ்புல்லா தாக்குதல் 12இஸ்ரேலியர் பலி யாகியுள்ளதாக இஸ்ரேல் அரச அதிகார வட்டாரங்கள் தெரிவிப்பு .
மேலும் பல முக்கிய செய்திகள் காணொளி உள்ளே
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

- ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்

- தெற்கு ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட விமானத்தளத்தைத் தாக்கிய ஈரான்

- குவைத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயம்

- லெபனான் கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றியது

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் பலர் பலி

ஹிஸ்புல்லா தாக்குதலில் 12பேர் மரணம்
ஹிஸ்புல்லா தாக்குதலில் 12பேர் மரணம்
ஹிஸ்புல்லா தாக்குதலில் 12பேர் மரணம் ,ஹிஸ்புல்லா போர்ப்படைகள் நடத்திய ரொக்கட் உதை பந்தாட்ட மைதானத்தில் விழுந்த வெடித்தது.
அவ்வளை அங்கிருந்த 12 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ,மேலும் பல காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் துல்லியமாக இலக்கு வைத்து உதை பந்தாட்ட மைதானத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .
இதன் பொழுது அங்கு குழுமியிருந்த மக்களில் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை நடத்தி வருகின்ற இஸ்திரேலியா ராணுவத்தினருக்கு எதிராக, தற்பொழுது தெற்கு ஹிஸ்புல்லா போர்படைகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
அவ்வாறன காலப்பகுதியில் நடத்தப்பட்ட இந்த ரொக்கேட் தாக்குதலில் இஸ்திரேலியா மக்களுக்கு மிகப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை காலமான ஒன்பது மாத கால யுத்தத்தில் இடம் பெற்ற முதலாவது மிகப் பெரும் இழப்பாக இந்த ரொக்கட் தாக்குதல் காணப்படுகின்றது.
இஸ்திரேலின் எந்த பகுதியையும் எம்மால் தாக்க முடியும் என எச்சரிக்கை விடுத்து வந்திருந்தனர்.
அவ்வாறான வேளையில் இந்த ரொக்கேட் உதைப்பந்தட்ட மைதானத்தில் விழுந்து வெடித்து 12 பேர் பலியாகியும் டசினுக்கு மேற்பட்டவர் காயமடைந்த சம்பவம் ,இஸ்ரேலிய மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

ராக்கெட் சைரன்கள் ஒலிக்கின்றன
ராக்கெட் சைரன்கள் ஒலிக்கின்றன ,லெபனான் எல்லைக்கு அருகில் உள்ள வடக்கு நகரமான மெட்டுலாவில் ராக்கெட் சைரன்கள் ஒலிக்கின்றன.
லெபனானின் எல்லைக்கு அருகில் உள்ள வடக்கு நகரமான மெட்டுலாவில் சைரன்கள் ஒலிக்கின்றன, உள்வரும் ராக்கெட் தீ பற்றிய எச்சரிக்கை.
இன்று காலை லெபனானில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர்ச்சி யான தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை கள் வடக்கில் இருந்து .
வெளியேற்றப்பட்ட சமூகங்கள் மீது நடத்தப்பட்டன, அவற்றில் ஒன்று அரபு அல்-அரம்ஷேவில் உள்ள ஒரு வீட்டிற்கு சேதத்தை ஏற்படுத்தியது.
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா 300 விமானம்
இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா 300 விமானம்
இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா 300 விமானம் ,இஸ்ரேல் நாட்டின் இலக்குகளை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா வெடிகுண்டு போர் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
இவ்வாறான விமான தாக்குதலில் பலத்த இழப்புக்களை இஸ்ரேலிய படைகள் சந்தித்துள்ளதாக ஹிஸ்புல்லா போர் படைகள் தெரிவித்துள்ளன .
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

- ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்

- தெற்கு ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட விமானத்தளத்தைத் தாக்கிய ஈரான்

- குவைத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயம்

- லெபனான் கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றியது

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் பலர் பலி

இஸ்ரேல் விமானத்தை தாக்கிய ஹிஸ்புல்லா
இஸ்ரேல் விமானத்தை தாக்கிய ஹிஸ்புல்லா
இஸ்ரேல் விமானத்தை தாக்கிய ஹிஸ்புல்லா.
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

- ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்

- தெற்கு ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட விமானத்தளத்தைத் தாக்கிய ஈரான்

- குவைத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயம்

- லெபனான் கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றியது

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் பலர் பலி

நெதன்யாகு ஹாமலா கரீஸ் சந்திப்பு
நெதன்யாகு ஹாமலா கரீஸ் சந்திப்பு
நெதன்யாகு ஹாமலா கரீஸ் சந்திப்பு ,இஸ்ரேல் பிரதமர் நெதன்யாக்சு மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது .
இந்த சந்திப்பில் இஸ்ரேல் பலஸ்தீன யுத்தம் தொடர்பாக பேச பட்டுள்ளது .
அமெரிக் அஇஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட மறுத்து வரும் நிலையில் ,இந்த திடீர் சந்திப்பை ,இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மேற்கொண்டு இருந்தார் .
ஒன்பது மாதமாக தொடர்ந்து நீடித்து செல்லும் இந்த போரில் பலத்த இழப்பையும் இடரையும் ,இஸ்ரேல் சந்தித்து வருகிறது .
மிக பெரும் கொடிய போரை இடைவிடாது நடத்தி செல்லும் இந்த வேளையில் ,தற்போது யூத இனவெறியாளரும் ,அடக்குமுறையாளருமாக விளங்கி வரும் நெதன்யாகு .கமலா கரீசுடன் மேற்கொண்ட பேச்சு மிக முக்கியமானதாக பார்க்க படுகிறது .
எனினும் அமெரிக்கா தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ,இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட முடியா நிலையில் ,ஆளும் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் காணப்படுவதாக நம்ப படுகிறது .
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- 284 மில்லியன் மதிப்புள்ள சிகரெட் கடத்தல் முயற்சி

- கபில சந்திரசேனவின் மரண வழக்கில் இரு வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது

- மேற்கு தெற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கொந்தளிப்பான கடல் முன்னறிவிப்பு

- அமெரிக்கா வழங்கிய TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகாப்டர்கள் இலங்கைக்கு வந்தடைந்தன

- இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நஷ்டத்தில்

- சென்னையில் இலங்கைத் தமிழ் அகதி இளம்பெண் பலி

- ஏற்றுமதி 6% உயர்ந்து 1 38 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது

- உயர் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் குறித்து விசாரணை நடத்த யாழ்ப்பாண சட்டத்தரணி சங்கம் கோரிக்கை

- மேலும் ஐந்து காடுகள் காப்பகங்களாக அறிவிக்கப்படவுள்ளன

நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி
நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி
நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி, பிறப்பில் ஈடுபாடு கொண்ருந்த இராணுவ தாக்குதல் உலங்குவானூர்த்தி ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியது .
இதன் பொழுது அந்த உலகுவானூர்தியில் பயணித்த யாவரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
காணொளியில் மேலும் பல முக்கிய செய்திகள் காணப்படுகின்றன .
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

இஸ்ரேல் இராணுவம் பலி
இஸ்ரேல் இராணுவம் பலி
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

- ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்

- தெற்கு ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட விமானத்தளத்தைத் தாக்கிய ஈரான்

- குவைத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயம்

- லெபனான் கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றியது

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் பலர் பலி

இஸ்ரேல் கைதிகள் மூவர் சடலமாக மீட்பு
இஸ்ரேல் கைதிகள் மூவர் சடலமாக மீட்பு
இஸ்ரேல் கைதிகள் மூவர் சடலமாக மீட்பு,என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .
இந்த தகவல்கள் வெளியானதை அடுத்து மக்கள் தற்போது கொதிநிலையில் காணப்படுகின்றனர் .
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல்
ரஷ்யா உக்ரைன் கடும் மோதல்
ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் ,உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் தொடர்ந்தும் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
கடந்த 24 மணித்தியாலத்தில் உக்ரைன் கார்கீவ் பகுதியை இலக்கு வைத்து ரஷ்யா படைகள் கடும் தாக்குதலை நடத்தினர்.
உக்ரைன் மக்கள் மற்றும் ராணுவ மையங்களை இலக்கு வைத்து நச்சுக் குண்டு தாக்குதலை அவர்கள் நடத்தியுள்ளதாக உக்ரைன் குற்றம் சுமத்தி இருக்கின்றது.
இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் நச்சு குண்டுகளை வீசிய விடுதலைப் புலிகளையும் மக்களையும் இலங்கை அரசாங்கம் படுகொலை செய்தது.
அவ்வாறான ஏரி குண்டுகளை வீசி உள்ளதாக அவர்கள் ஆதரத்துடன் காண்பித்துள்ளனர்.
ஏற்படுத்தி புகையை ஏற்படுத்தி மனிதன் உடலில் பட்டால் அந்த மனித தோள்கள் உறிந்து விழுகின்ற நிலையை ஏற்படுத்தும் .
அவ்வாறான மிகக் கொடிய தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளை தற்பொழுது மக்கள் மீது ரஷ்ய பயன்படுத்தி உள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இவ்வாறான நச்சு கூண்டுகளையே தற்பொழுது ரஷ்யாவின் மீது பயன்படுத்தியிருந்தது .
அமெரிக்கா மற்றும் பிரித்தானிய இந்த குண்டுகளை அவர்களுக்கு எதிராக வழங்கி இருந்தனர்.
யுத்தங்கள் நடைபெறுகின்ற தேசங்களில் அந்த மக்கள் மீதும் அந்த எதிரி படைகள் மீதும் இவ்வாறான கொடிய குண்டுகளை பாவிப்பதில் இவர்கள் முன்னிலை வகிப்பதை இந்த விடயங்கள் எடுத்துக்காட்டுகின்றனர்.
தமிழர்களை அழித்து அந்த விடுதலை போராளிகளை சிதைத்து மிகப்பெரும் நாசகார வேலைகளை செய்த இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலைகள் இன்றுவரை விசாரிக்கவில்லை.
அதுபோன்று இனப்படு கொலை க்கும் இதுவரை உரிய தீர்வு கிடைக்கப்படவில்லை தொடர்ந்தும் ரஷ்யாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்று வருகின்ற ,
இந்த காலப்பகுதியில் இந்த நச்சு குண்டுகள் அங்கு பயன்படுத்தப்பட்டது உலகளாவிய மக்கள் மத்தியில் ஒருவித அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

இஸ்ரேல் இராணுவம் காயம்
இஸ்ரேல் இராணுவம் காயம்
இஸ்ரேல் இராணுவம் காயம் .வடக்கு இஸ்ரேல் பகுதியில் இடம் பெற்ற தாக்குதலில் ,இஸ்ரேலிய படைகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- 284 மில்லியன் மதிப்புள்ள சிகரெட் கடத்தல் முயற்சி

- கபில சந்திரசேனவின் மரண வழக்கில் இரு வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது

- மேற்கு தெற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கொந்தளிப்பான கடல் முன்னறிவிப்பு

- அமெரிக்கா வழங்கிய TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகாப்டர்கள் இலங்கைக்கு வந்தடைந்தன

- இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நஷ்டத்தில்

- சென்னையில் இலங்கைத் தமிழ் அகதி இளம்பெண் பலி

- ஏற்றுமதி 6% உயர்ந்து 1 38 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது

- உயர் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் குறித்து விசாரணை நடத்த யாழ்ப்பாண சட்டத்தரணி சங்கம் கோரிக்கை

- மேலும் ஐந்து காடுகள் காப்பகங்களாக அறிவிக்கப்படவுள்ளன

இஸ்ரேல் துறைமுகம் எண்ணெய் கூதங்களை தாக்குவோம் ஹவுதி

இஸ்ரேல் துறைமுகம் எண்ணெய் கூதங்களை தாக்குவோம் ஹவுதி பகிரங்க அறிவிப்பு .
தமது முக்கிய தளபதி இழப்பிற்கு கண்டிப்பாக பதிலடி தாக்குதலை நடத்துவோம் என, ஹவுதி அன்ஸர் அல்லா படைகள் அறிவித்தல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இவ்வேளை எங்கும் தாக்குதல் நடத்த படும் என்ற நிலையில், இஸ்ரேல் அரசு தற்போது பீதியில் உறைந்துள்ளது .
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

- ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்

- தெற்கு ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட விமானத்தளத்தைத் தாக்கிய ஈரான்

- குவைத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயம்

- லெபனான் கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றியது

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் பலர் பலி

ஹமாஸ் இரு தளபதிகள் படுகொலை
ஹமாஸ் இரு தளபதிகள் படுகொலை
ஹமாஸ் இரு தளபதிகள் படுகொலை ,என இஸ்ரேல் இராணுவம் உத்தியோக பூர்வமாக ரைவித்துள்ளது .
பலஸ்தீனம் மேற்குக்கரை பகுதியின் கன்யூசிட் பகுதியில் பாடசாலை கட்டிடம் ஒன்றின் அருகில் இவர்கள் மறைந்து வாழ்ந்த பொழுது ,
அவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டதாகவும் ,அதிலேயே அவர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இஸ்ரேல் என்ற வல்லாதிக்க இனவெறி கொண்ட இராணுவத்திற்கு எதிராக பலஸ்தீன மக்கள் விடுதலை இயக்கமான ,ஹமாஸ் போராளிகள் அமைப்பினர் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனர் .
அவ்வாறான தாக்குதல் சம்பவம் ஊடக இஸ்ரேல் படைகள் பலமான இழப்பினை சந்தித்து வருகின்றனர் .
அவ்வாறு பெரும் இழப்பை சாந்தி வருகின்ற பொழுது ,அவ்விதமான பெரும் இழப்பை ஏற்படுத்தும் ஹமாஸ் போராளிகள் முக்கிய தளபதிகளை படுகொலை செய்திடம் , நகர்வில் இஸ்ரேல் படைகள் தொடராக ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
அதன் தொடர்ச்சியாகவே இந்த இரு வீர தளபதிகள் பலியாக காரணமாக அமைந்துள்ளது என்கின்ற விடயம் அம்பலமாகியுள்ளது .
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

- ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்

- தெற்கு ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட விமானத்தளத்தைத் தாக்கிய ஈரான்

- குவைத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயம்

- லெபனான் கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றியது

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் பலர் பலி

ஈரானால் கப்பல் சிறைபிடிப்பு
ஈரானால் கப்பல் சிறைபிடிப்பு
ஈரானால் கப்பல் சிறைபிடிப்பு.ஈரான் கடற்படையால் எண்ணெய் கடத்தி சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று சிறை பிடிக்க பட்டுள்ளதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது .
சிரியா ,ஈராக் ,போன்ற நாடுகளில் இருந்து எண்ணெய் கடத்தி செல்வதாக ஈரான் குற்றம் சுமதி வருகின்ற நிலையில் இந்த கப்பல் சிறை பிடிக்க பட்டுள்ளது .
இது எந்த நாட்டு கப்பல் என்பது தொடர்பான முழுமையான தகவல்கள் தெரியவரவில்லை .
இஸ்ரேல் பலஸ்த்தீனம் இடையில் இடம்பெற்று வருகின்ற மோதலை அடுத்து .,தற்போது மத்திய தரை கடல் பகுதியில் இந்த கப்பலானது, ஈரானால் சிறை பிடிக்க பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
வீடியோ
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

- ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்

- தெற்கு ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட விமானத்தளத்தைத் தாக்கிய ஈரான்

- குவைத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயம்

- லெபனான் கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றியது

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் பலர் பலி

பெரும் வெடிப்பு எரியும் கட்டடங்கள்
பெரும் வெடிப்பு எரியும் கட்டடங்கள்
பெரும் வெடிப்பு எரியும் கட்டடங்கள். ரஷ்ய தெற்கு பகுதியில் பெயரம் குண்டு வெடிப்பு ,இந்த குண்டு வெடிப்பு தாக்குதல் கட்டடங்கள் எரிகின்றன .
மக்கள் பலர் காயமடைந்துள்ளனர் .காயமடைந்தவர்களில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மக்களும் என அடங்கும் என தெரிவிக்க படுகிறது .
காணொளியில் மேலும் பல முக்கிய செய்திகள் பார்வையிடுக .